Oct 5, 2019, 09:17 AM IST
விஜய் நடிக்க அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இப் படத்தில் பயிற்சியாளராக விஜய் நடித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது. Read More
Sep 19, 2019, 08:48 AM IST
தீபாவளி பண்டிகை தினத்தன்று தமன்னாவின் பெட்ரோமாக்ஸ் படமும் திரைக்கு வருகிறது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. Read More
Sep 17, 2019, 18:28 PM IST
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படம் தீபாவளி தினமான ஞாயிறு வெளியாகுமா இல்லை அதற்கு முந்தைய வெள்ளிக்கிழமை வெளியாகுமா? என்ற குழப்பம் மீண்டும் சூடு பிடித்துள்ளது. Read More
Sep 5, 2019, 21:29 PM IST
விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டீசர் இந்த மாதம் 19ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 4, 2019, 18:50 PM IST
விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் திரைப்படம் தீபாவளிக்கு முன்பாகவே வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. Read More
Aug 29, 2019, 11:05 AM IST
ஆரம்பத்தில் சொன்னது போலவே தீபாவளி பண்டிகையன்று விஜய்யின் பிகில் திரைக்கு வருகிறது என்ற அறிவிப்பை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். Read More
Nov 7, 2018, 08:13 AM IST
லக்னோவில் நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் மேற்கிந்திய அணியை இந்திய அணி அபாரமாக வென்றது. Read More
Nov 5, 2018, 16:30 PM IST
நாளை தீபாவளிக்கு சுலபமான காரசாரமான மைதா பிஸ்கட் செய்து அசத்துங்க இந்த ரெசிபி மகாராஷ்டிராவில் இருந்து வந்ததாகும் Read More
Nov 4, 2018, 12:52 PM IST
கொஞ்சம் மாறுதலாக இந்த தீபாவளிக்கு ஆரோக்கியம் நிறைந்த பப்பாளி பழ அல்வாவை செய்து தீபாவளியைக் கொண்டாடுவோம் Read More
Nov 3, 2018, 22:45 PM IST
தீபாவளி அன்று கஷ்டமான பலகாரங்களை செய்வதைவிட சுலபமான இந்த அச்சு முறுக்கை செய்து அசத்துங்கள் Read More