Feb 17, 2021, 11:03 AM IST
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆக இருந்த கிரண்பேடி நேற்று இரவு விதிக்கப்பட்ட இதைக் காங்கிரஸ் கட்சியினர் முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையில் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். Read More
Feb 14, 2021, 10:35 AM IST
தமிழ், மலையாள படங்களில் நடித்திருப்பவர் மேக்னாராஜ். தமிழில் காதல் சொல்ல வந்தேன் படம் மூலம் அறிமுகமானார். கன்னட படத்தில் நடித்த போது கன்னட நடிகர் சிரஞ் சீவி சார்ஜாவை காதலித்து மணந்தார். Read More
Feb 13, 2021, 17:30 PM IST
புதுச்சேரி யில் இரு தினங்களுக்கு முன் ஆளுநர் மாளிகையைச் சுற்றித் தடுப்புகள் அமைக்கப்பட்டது. இது அப்பகுதியே வழியே செல்லும் பொது மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் மிகுந்த இடையூறாக இருந்தது தடுப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகள் அதற்கு மறுத்து விட்டனர். Read More
Feb 13, 2021, 10:13 AM IST
திரையுலகில் யாருக்கு எப்படி காதல் வரும் என்பதைக் கணிக்க முடிவதில்லை. உடன் நடிக்கும் நடிகர் மீது காதல் கொள்ளும் நடிகை அல்லது நடிகர் மீது காதல் கொள்ளும் நடிகை, இயக்குனருடன் காதல், தயாரிப்பாளருடன் காதல், உதவி இயக்குனருடன் காதல் எனப் பலவகையில் காதல் மலர்கிறது. Read More
Feb 13, 2021, 09:53 AM IST
சென்னை 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்துள்ளார். இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர், பும்ரா, நதீம் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாக அக்ஷர் படேல், குல்தீப் யாதவ் மற்றும் முகம்மது சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். Read More
Feb 12, 2021, 18:36 PM IST
நடனம் மட்டுமின்றி தன் அனைத்து வேலைகளையும் தானே செய்து கொள்கிறார். Read More
Feb 12, 2021, 15:57 PM IST
புதுச்சேரி நகராட்சியின் புதிய கட்டிட திறப்பு விழா இன்று நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் கலந்துகொள்ள முதல்வர் நாராயணசாமி வந்திருந்தார் ஆனால் விழாவில் மத்திய அரசின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவேண்டும் என கூறி அதன் திறப்பு விழாவை கிரண்பேடி தடுத்து விட்டார். Read More
Feb 12, 2021, 13:40 PM IST
காதல் சொல்ல வந்தேன் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மேக்னா ராஜ். இவர் மலையாளம், கன்னட படங்களிலும் நடித்துள்ளார். Read More
Feb 12, 2021, 13:03 PM IST
ஐஎன்எஸ் விராட் போர்க்கப்பலுக்கு கிராண்ட் ஓல்டு லேடி என்ற ஒரு செல்லப் பெயர் உண்டு. இந்த போர்க்கப்பலின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இரு நாடுகளின் ராணுவத்திற்காக சேவை புரிந்தது தான். Read More
Feb 11, 2021, 19:09 PM IST
கேப்டன் கோலி, சக வீரர்களை குறைகூறாமல் மோசமாக விளையாடியதை ஒப்புக்கொண்டார். Read More