Oct 15, 2020, 15:09 PM IST
காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு கடந்த வாரம் திடீரென டெல்லிக்குச் சென்று பாஜகவில் சேர்ந்தார். பின்பு, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து விட்டு, சென்னை திரும்பினார். அப்போது, அவர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார் Read More
Oct 12, 2020, 14:22 PM IST
தமிழகத்தில் பாஜக வெற்றிக்காக என்னால் முடிந்த அளவுக்குப் பாடுபடுவேன் என்று அந்தக் கட்சியில் சேர்ந்துள்ள குஷ்பு கூறியுள்ளார். அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு, தீவிரமாக பாஜகவை விமர்சித்து வந்தார். பிரதமர் மோடியையும் அவர் கடுமையாக விமர்சித்து வந்தார். Read More
Oct 12, 2020, 12:04 PM IST
இன்று பாஜகவில் சேர உள்ள நிலையில் நடிகை குஷ்பு, சோனியா காந்திக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி வைத்துள்ளார். அதில், கட்சியில் சில தலைவர்கள் தன்னை ஒதுக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு, சமீப நாட்களாகவே பாஜக பக்கம் சாய்ந்து வந்தார். Read More
Oct 12, 2020, 11:06 AM IST
நடிகை குஷ்பு இன்று மதியம் டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்து அக்கட்சியில் சேருகிறார். அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக உள்ள நடிகை குஷ்பு, தீவிரமாக பாஜகவை விமர்சித்து வந்தார். பிரதமர் மோடியையும் அவர் கடுமையாக விமர்சித்து வந்தார். Read More
Sep 28, 2020, 12:02 PM IST
1990களில் ரசிகர்களின் கனவுக் கன்னி நடிகை குஷ்பு. இவர் 2000ம் ஆண்டில் இயக்குனர் சுந்தர் .சியை காதலித்து மணந்தார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திகா என இரண்டு மகள்கள் உள்ளனர். மகள் அவந்திகாவுக்கு இன்று 20வது பிறந்தநாள். அவரை குஷ்பு இன்னமும் குழந்தையாகப் பாவித்து வாழ்த்து பகிர்ந்தார். Read More
Sep 10, 2020, 09:28 AM IST
பெரும்பாலான நடிகைகளுக்கு அரசியல் ஆசை வந்தது போல் நடிகை கங்கனாக்கும் அரசியல் ஆசை வந்து விட்டது என்றே தோன்றுகிறது அதுவும் ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் நடிக்கும் நிலையில் அந்த ஆசை அவருக்கு அதிகமாகவே இருக்கிறது. தனது அரசியல் ஆசையை நேரடியாகச் சொல்லாமல் மறைமுகமாக பாஜக ஆதரவாளராகக் காட்டிக்கொண்டு மும்பையில் அரசியல் நாடகம் அரங்கேற்றி வருகிறார் Read More
Sep 4, 2020, 16:32 PM IST
கொரோனா தொற்று காரணமாக எல்லா படப்பிடிப்பும் முடங்கி இருந்தது. விறுவிறுப்பாக நடந்து வந்த ரஜினியின் அண்ணாத்த படமும் நிறுத்தப்பட்டது. இப்படத்தைச் சிவா இயக்குகிறார். மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என 4 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். Read More
Aug 19, 2020, 18:46 PM IST
நடிகை குஷ்பூ தற்போது கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருக்கிறார். ரஜினியுடன் அவர் நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கால் தடைப்பட்டிருக்கிறது. 2 நாட்களுக்கு முன்பு பாடகர் எஸ்பி. பி குணம் அடைய வேண்டி வீடியோ வெளியிட்டிருந்தார் குஷ்பூ. Read More
Aug 7, 2020, 14:47 PM IST
பிரபல நடிகை குஷ்பூவுக்கு பாலியல் மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டிருப்பதுடன் மிரட்டல் விடுத்தவர் பெயர் சஞ்சய் சர்மா. கொல்கத்தாவிலிருந்து இந்த போன் அழைப்பு வந்தது எனச் சொல்லி அந்த எண்ணையும் பகிர்ந்திருக்கிறார். Read More
Nov 18, 2019, 14:52 PM IST
நடிகர் சந்தானத்தின் நண்பரான சேது. அழகு சீரமைப்பு டாக்டர் ஆவார். இவர் கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிப ராஜா , சக்க போடு போடு ராஜா படத்தில் நடித்திருக்கிறார். Read More