Feb 25, 2021, 09:34 AM IST
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று(பிப்.25) காலை டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் சென்னைக்கு வருகிறார். Read More
Feb 23, 2021, 10:19 AM IST
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநிலச் சட்டசபைத் தேர்தல் அறிவிப்பை மார்ச் 7ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிடலாம் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டசபை பதவிக்காலம் வரும் மே, ஜூன் மாதங்களில் முடிவடைகிறது. Read More
Feb 20, 2021, 19:02 PM IST
பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்ற பிரபல நடிகை ஓவியா. ஆரவை காதலித்து காதல் தோல்வி ஏற்பட்டதால் நீச்சல் குளத்தில் மூழ்கி தற்கொலைக்கு முயன்று பிறகு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியில் வந்தார். அதன்பிறகு ஓவியாவுக்கு ஓவியா ஆர்மி என்ற ரசிகர்கள் கூட்டம் உருவானது Read More
Feb 13, 2021, 20:18 PM IST
திரைப்பட நடிகைகள் ராதிகா, குஷ்பு, காயத்ரி, கவுதமி, வந்தனா, ஸ்ரீபிரியா, கோவை சரளா எனப் பல நடிகைகள் ஏதாவது ஒரு கட்சியில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அவர்களில் ராதிகா தற்போதைக்கு அரசியலிலிருந்து ஒதுங்கி இருந்தாலும், விரைவில் தனது கணவர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்வார் என்று கூறப்படுகிறது. Read More
Feb 10, 2021, 11:40 AM IST
விரைவில் தேர்தல் வர உள்ள நிலையில் தமிழ்நாட்டுக்கு அடுத்தபடியாக கேரளாவுக்கும் செல்ல பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். Read More
Feb 9, 2021, 09:56 AM IST
அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தொலைபேசியில் பிரதமர் மோடியுடன் பேசினார். அப்போது, கொரோனா வைரஸ் தடுப்பு, பொருளாதார மேம்பாடு உள்ளிட்டவற்றில் இணைந்து செயல்படுவோம் என்று கூறியுள்ளார். Read More
Feb 6, 2021, 19:48 PM IST
தொலைக்காட்சியில் மனிதனும் காடும் (மேன் வெர்சஸ் வைல்டு) என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. Read More
Feb 4, 2021, 09:50 AM IST
தனது ஆதரவாளர்களை கைது செய்ததால் கோபமடைந்த பிரதமர் மோடியின் சகோதரர், லக்னோ விமானநிலையத்தில் திடீர் உண்ணாவிரதம் இருந்தார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி. இவர் நேற்று(பிப்.3) மாலை 4 மணியளவில் விமானத்தில் லக்னோ வந்து சேர்ந்தார். Read More
Feb 1, 2021, 21:07 PM IST
கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை தயாரித்து மிக விரைவில் அதை நாட்டு மக்களுக்கு வழங்கிய இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டு தெரிவித்துள்ளார். Read More
Jan 25, 2021, 21:01 PM IST
தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரை செய்து வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, தமிழுணர்வை புரிந்துகொள்வதற்காக தாம் திருக்குறள் படித்து வருவதாக கூறியுள்ளார். Read More