Oct 15, 2020, 18:54 PM IST
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் ரயில் மற்றும் மின்சார ரயில் சேவை ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் படிப்படியாக இயக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் 15 முதல் அத்தியாவசிய பணி ஊழியர்களுக்காக மட்டும் மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. Read More
Oct 12, 2020, 16:14 PM IST
இந்தியாவில் இனி மணிக்கு, 130 கி.மீ.,க்கும் அதிகமான வேகத்தில் இயக்கப்படும் நீண்ட தூர மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில், இனி, அனைத்து பெட்டிகளும், ஏசி வசதி கொண்டதாகவே இருக்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. Read More
Oct 11, 2020, 12:53 PM IST
பாட்னா ரயில் நிலையத்தில் 18 கிலோ தங்கம் கொண்டு வந்த நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். Read More
Oct 5, 2020, 16:05 PM IST
நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் செயல்பட்டுவரும் உணவகங்களில் உணவை தயாரித்து விற்க ஐ.ஆர்.சி.டி.சி. அனுமதி அளித்துள்ளது. Read More
Oct 3, 2020, 12:15 PM IST
தமிழ்நாடு அரசின் வேண்டுகோளுக்கிணங்க மாநில அரசு ஊழியர்கள் சென்னை நகரச் சிறப்புப் புறநகர் ரயில்களில் அக்டோபர் 5ம் தேதி முதல் பயணம் செய்யலாம் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. Read More
Sep 30, 2020, 21:08 PM IST
கீழே உள்ள வலைதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து 16.10.2020 அன்று நடக்கும் Read More
Sep 30, 2020, 20:52 PM IST
கொரானா ஊரடங்கு நாடு முழுவதும் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில் ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்து வருகிறது. Read More
Nov 11, 2019, 13:30 PM IST
ஐதராபாத் கச்சேகுடா ரயில் நிலையம் அருகே ஒரே தண்டவாளத்தில் சென்ற 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. Read More
Sep 25, 2019, 15:30 PM IST
ரயில்வேயை தனியாரிடம் விட்டால் எவ்வளவு கட்டணம் உயரும்? டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை.. Read More
Aug 5, 2019, 18:48 PM IST
தாமதமாக வரும் ரயிலுக்கு காத்திருக்கும்போது இனி, 'காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி' என்று பாடவேண்டிய அவசியம் இருக்காது. ஆம், ரயில் நிலையங்கள் மற்றும் ஓடிக்கொண்டிருக்கும் ரயில்களில் படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், செய்திகள், ஆன்மீக நிகழ்ச்சிகள் ஆகியவற்றை கட்டணமின்றி பார்க்கும் வசதியை இந்திய ரயில்வே அறிமுகம் செய்ய உள்ளது. Read More