Dec 16, 2020, 13:08 PM IST
லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் பள்ளி இருக்கும் வாடகைக் கட்டிடத்தை ஏப்ரல் மாதத்திற்குள் காலி செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. காலி செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரித்துள்ளது. Read More
Dec 11, 2020, 15:05 PM IST
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த ஈச்சம் பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ராஜேந்திரன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார் . இந்தப் பள்ளியில் தற்போது 30 மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். Read More
Nov 29, 2020, 16:56 PM IST
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 17.12.2020 முதல் தமிழகம் முழுவதும் மூன்று கட்ட போராட்டங்கள் Read More
Nov 19, 2020, 18:11 PM IST
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமராவதி நகரில் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் சைனிக் ராணுவ பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது. அமராவதி நகர் சைனிக் பள்ளியில் அடுத்த கல்வியாண்டில் சேர நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. Read More
Nov 12, 2020, 10:46 AM IST
தமிழகத்தில் நவம்பர் 16ம் தேதி முதல் 9 முதல் 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் இம்மாதம் 16ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.அரசின் இந்த முடிவுக்கு சில தரப்பிலிருந்து குறிப்பாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.எதிர்ப்பு எழுந்தது. Read More
Nov 9, 2020, 09:13 AM IST
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் இன்று பெற்றோரிடம் கருத்துக் கேட்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதில், பள்ளிகளைத் திறப்பது குறித்து கருத்துக் கேட்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளது. Read More
Nov 8, 2020, 17:23 PM IST
மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் மற்றும் கோவில்கள் தீபாவளிக்குப் பின்னர் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். Read More
Nov 4, 2020, 20:54 PM IST
வரும் நவம்பர் 16 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்கலாமா வேண்டாமா என்பது குறித்து தினரும் தமிழக அரசு பெற்றோர்களுடன் கலந்து ஆலோசிக்க கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் நடத்துகிறது. Read More
Nov 4, 2020, 17:28 PM IST
ஆந்திராவில் பள்ளிகள் திறந்து 3 நாட்களில் 10 மாணவர்கள், 150 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று. ஆந்திர மாநிலத்தில் பள்ளிகள் Read More
Nov 3, 2020, 14:04 PM IST
பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கு மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பெற்றோர், ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோருடன் விரிவான ஆலோசனை நடத்த வேண்டும் Read More