Dec 15, 2018, 09:15 AM IST
வங்க கடலில் உருவாகியுள்ள பெதாய் புயல் ஆந்திர மாநிலத்தை தாக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Dec 14, 2018, 09:14 AM IST
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதால், சென்னை மற்றும் தெற்கு ஆந்திராவில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Dec 10, 2018, 17:28 PM IST
தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தரையில் அமர்ந்து உணவு சாப்பிட்ட செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்தது. Read More
Dec 8, 2018, 14:52 PM IST
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதி புயல் சின்னமாக உருவாகி தமிழகம் நோக்கி நகர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Dec 5, 2018, 09:35 AM IST
கஜா புயல் பாதிப்பில் இருந்து நாகை, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மீண்டு வருகின்றன. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவி கரம் நீண்டு வருகிறது. இளைஞர்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முகாமிட்டு மக்களுக்கு தேவையான உதவிகள் செய்கின்றனர்.. அரசு சார்பில் சாய்ந்த மின்கம்பங்களை சரி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. Read More
Dec 4, 2018, 18:56 PM IST
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை மூன்றாவது முறையாக சந்தித்து நிவாரண பொருட்களை மு.க.ஸ்டாலின் வழங்கினார். Read More
Dec 3, 2018, 11:43 AM IST
கஜா புயலினால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு கமல்ஹாசன் சென்றது ஆறுதல் சொல்ல அல்ல , படம் ஷூட்டிங் எடுக்க என ட்வீட்டரில் சாடியிருக்கிறார் எச்.ராஜா. Read More
Dec 3, 2018, 09:01 AM IST
தஞ்சை மாவட்டத்தில் கஜா புயல் தாக்கத்தால் 2 ஏக்கர் கரும்பு சேதமடைந்ததை அடுத்து மனமுடைந்த விவசாயி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிரச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Dec 1, 2018, 21:07 PM IST
கஜா புயல் பாதிப்பிற்காக இரண்டாம் கட்டமாக ரூ.353 கோடி நிவாரண நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. Read More
Nov 30, 2018, 13:53 PM IST
கஜா புயல் பாதிப்பு நிவாரணப் பணிகளை முன்வைத்து சசிகலா குடும்பத்துக்குள் குஸ்தி மோதல் நடந்து கொண்டிருக்கிறது. ` நிலத்தில் கால் வைக்காமல் வேனில் இருந்தபடியே பேசுகிறார் தினகரன். நாங்கள் அப்படியல்ல' எனக் கட்சி நிர்வாகிகளிடம் பேசி வருகிறார் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த். Read More