Sep 3, 2020, 09:14 AM IST
மிஷன் கர்மயோகி என்ற பெயரில் மத்திய அரசு ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நேற்று(செப்.2) நடந்தது. Read More
Aug 24, 2020, 15:38 PM IST
பாடலை ரசிப்பதா, காட்சியமைப்பை ரசிப்பதா என ஒரு சில பாடல்கள் நம்மைத் திண்டாட வைக்கும். ஏனென்றால் இசைக்காக ஒரு முறை, பாடல் வரிகளுக்காக ஒரு முறை, காட்சியமைப்புகளுக்காக ஒரு முறை என மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும். Read More
Aug 20, 2020, 10:59 AM IST
கோலிவுட்டில் பிரபல நகைச்சுவை நடிகராக உள்ளார் யோகி பாபு. தமிழில் நிற்க நேரமில்லாமல் ஷூட்டிங்கிற்கு ஓடிக்கொண்டிருந்தாலும் கேப் கிடைக்கும் போது பிற மொழிகளில் தலை காட்டத் தவறுவதில்லை. இந்தியில் ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் யோகி பாபு நடித்தார். Read More
Jan 11, 2020, 08:41 AM IST
உத்தரபிரதேசத்தில் டபுள்டெக்கர் பஸ்சும், சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் 20 பேர் வரை பலியாகியுள்ளனர். Read More
Nov 26, 2019, 17:43 PM IST
திரையுலகில் ஹீரோக்களின் ஆதிக்கம்போல் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு காமெடி நடிகர்களின் ஆதிகம் இருந்து வருகிறது. Read More
Oct 26, 2019, 08:35 AM IST
தீபாவளியை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு முன்னதாக இன்று 25ம் தேதி பிகில், கைதி திரைப்படங்கள் வெளியாகின. Read More
Oct 18, 2019, 17:39 PM IST
ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் இம்சை அரசன்-2ம் படத்தில் நடிக்க விருந்தார் வடிவேலு. Read More
Oct 15, 2019, 19:07 PM IST
கபாலி படத்தில் ரஜினியின் மகளாக நடித்தவர் சாய் தன்ஷிகா. Read More
Oct 10, 2019, 13:42 PM IST
விபத்தில் சிக்கி கோமாவிற்கு செல்லும் ஜெயம்ரவி சிகிச்சை பிறகு குணம் அடைந்து வரும் கதாபாத்திரத்தில் நடித்த படம் கோமாளி. பரபரப்பில்லாமல் வெளியான இப்படம் சத்தமில்லாமல் ஹிட்டாகி 50 நாளை கடந்து படம் ஓடிக் கொண்டிருக்கிறது. Read More
Oct 6, 2019, 16:47 PM IST
நடிகர் யோகிபாபு தர்மபிரபு, கூர்கா ஆகிய படங்களில் கதையின் நாயகனாக நடித்திருந்தார். தற்போது பல படங்களில் தொடர்ந்து காமெடியனாக நடித்து வருகிறார். Read More