Feb 12, 2019, 13:04 PM IST
பிரதமர் மோடியின் கன்னியாகுமரி விசிட் திடீரென தள்ளி வைக்கப்பட்டதற்கு பாஜகவுடனான கூட்டணிக்கு அதிமுகவில் எழுந்துள்ள கோஷ்டிப் பூசலும், லோக்சபாவில் தம்பித்துரையின் தடாலடி பேச்சுமே காரணம் என்று கூறப்படுகிறது. Read More
Jan 24, 2019, 19:53 PM IST
இந்திய கிரிக்கெட் வீரர்கள் லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட் யா மீதான சஸ்பென்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. Read More
Dec 18, 2018, 19:20 PM IST
விவசாயிகளின் நலனை கருதி ரூ.600 கோடி விவசாயக் கடனை ரத்து செய்து அசாம் மாநில அரசு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. Read More
Dec 4, 2018, 20:59 PM IST
ராமேஸ்வரம் பாம்பன் தூக்கு பாலத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளதால் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. Read More
Nov 24, 2018, 09:57 AM IST
இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் மோதிய இரண்டாவது டி20 நேற்று மழையால் ரத்தானது. இதனால் இந்திய அணி மற்றும் ரசிகர்கள் கடும் அப்செட்டில் உள்ளனர். Read More
Sep 18, 2018, 08:17 AM IST
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீதான உபா வழக்கை சென்னை எழும்பூர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. Read More
Sep 6, 2018, 14:25 PM IST
டிவி நடிகை வைஷ்ணவியை தற்கொலைக்குத் தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில், நடிகர் தேவானந்த்துக்கு  விதிக்கப்பட்ட ஐந்தாண்டு சிறைத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.  Read More
Aug 29, 2018, 20:16 PM IST
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மண்டல பொறியியல் கல்லூரிகளில், பகுதிநேர முதுகலை படிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. Read More
Aug 12, 2018, 18:46 PM IST
ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இலவச இன்சூரன்ஸ் திட்டம் செயல்படுத்தி வந்த நிலையில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இத்திட்டம் ரத்து செய்யப்படவுள்ளது. Read More
Aug 7, 2018, 18:23 PM IST
திமுக கருணாநிதி உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ள நிலையில், தற்போது முதல் நாளை வரை தமிழகம் முழுவதும் திரைப்பட காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More