Oct 30, 2020, 14:04 PM IST
கொரேனா பெருந்தொற்றின் காரணமாக கல்லூரிகள் காலவரையின்றி பொதுமுடக்கத்தின் காரணமாக மூடப்பட்டது. Read More
Oct 29, 2020, 21:09 PM IST
ஆனால் அதே மனுவில், அரியர் தேர்வுகள் குறித்த எந்த தகவலும் இடம் பெறவில்லை. Read More
Oct 29, 2020, 11:46 AM IST
இது தொடர்பாக அசாம் மாநிலத்தில் இந்த தேர்வில் முதலிடம் பிடித்த மாணவன், அவரது தந்தை உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.இந்தியாவில் உள்ள ஐஐடிக்கள், பிரபலமான பொறியியல் கல்லூரிகள் மற்றும் என்ஐடிக்களில் இடம் கிடைக்க வேண்டுமென்றால் ஜேஇஇ நுழைவுத்தேர்வு கட்டாயமாகும். Read More
Oct 27, 2020, 16:15 PM IST
பல் மருத்துவ முதுநிலைப்படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு வரும் டிசம்பர் 16ம் தேதி நடைபெறும் எனத் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.அனைத்து வகை மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது. Read More
Oct 19, 2020, 16:23 PM IST
பல்கலைக்கழகம் மற்றும் , கல்லூரிகளில் உதவிப்பேராரசிரியராக பணிபுரிவதற்கும், ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்கும் யு. சி. ஜி. நெட் மற்றும் சி. எஸ். ஐ. ஆர். நெட் தேர்வுகள் ஆண்டுதோறும் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்டு வருகிறது. Read More
Oct 18, 2020, 17:57 PM IST
கடந்த பிப்ரவரி மாதம், நீட் தேர்வில் மோசடி மூலம் தேர்வெழுதியாக மாணவ, மாணவிகள் 10 பேரின் புகைப்படங்களை சிபிசிஐடி போலீசார் வெளியிட்டனர். Read More
Oct 18, 2020, 17:10 PM IST
டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடுகள் தொடர்பாக மேலும் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி மூலம் வேலைவாய்ப்பு அளிப்பதற்காக நடத்தப்படும் தேர்வுகளில் முறைகேடு செய்ததாக ஏற்கனவே 22 பேர் கைது செய்யப்பட்டனர். Read More
Oct 17, 2020, 20:47 PM IST
அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 877 பேரும் தேர்ச்சி என்பது மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது. Read More
Oct 17, 2020, 13:34 PM IST
தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு கவர்னர் இது வரை ஒப்புதல் அளிக்கவில்லை. கடந்த செப்.15ல் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பிய மசோதாவுக்கு ஒரு மாதமாகியும் கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. Read More
Oct 17, 2020, 13:30 PM IST
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு செப்டம்பர் 13 ல் நடைபெற்றது. ஆரம்பத்திலிருந்தே நீட் தேர்வைக் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கும் தமிழக அரசும் எவ்வளவு போராடியும் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியவில்லை. Read More