Aug 30, 2018, 19:08 PM IST
ஆன் லைன் மூலம் பேருந்து பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் இணையதளமாகிய ரெட்பஸ், வாடிக்கையாளருக்கு சிரமம் மற்றும் பண இழப்பு ஏற்பட காரணமாக இருந்ததாக, மதுரை மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பாயம் ரெட்பஸ் நிறுவனத்துக்கும் அதனுடன் ஒரு தனியார் பேருந்து நிறுவனத்துக்கும் ரூ,53,000 அபராதம் விதித்துள்ளது. Read More
Aug 10, 2018, 16:49 PM IST
மழை நீர் சேமிப்பு வசதி இல்லாத கட்டிடங்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாக பரீசிலிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Aug 4, 2018, 17:51 PM IST
இ- சலான் திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு மாதங்களில் 5 கோடி ரூபாய் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார். Read More
Aug 2, 2018, 08:51 AM IST
மதிய உணவு திட்டம் குறித்து தகவல் அளிக்காத தமிழகம் உள்பட மூன்று மாநிலங்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Jul 19, 2018, 11:58 AM IST
ஆண்ட்ராய்டு பயன்பாட்டில் ஐரோப்பிய ஒன்றிய சட்டத்திற்கு விரோதமான கட்டுப்பாடுகளை விதிப்பதாக கூறி கூகுள் நிறுவனத்திற்கு 4.34 பில்லியன் யூரோ ஏறக்குறைய 34,500 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Read More
Jul 17, 2018, 08:55 AM IST
பொது இடங்களில் மது குடித்தால் ரூ.2500 அபராதம் விதிக்கப்படும் என்று கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் குடிமகன்களுக்கு எச்சரிக்கைவிடுத்துள்ளார். Read More
Jun 24, 2018, 19:00 PM IST
மும்பை உள்பட மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை நடவடிக்கை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. Read More
Jun 22, 2018, 09:20 AM IST
விபத்துகளை தவிர்க்கும் வகையில், ரயில் நிலையங்களில் செல்பி எடுப்பவர்களுக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் நடவடிக்கை இன்று முதல் அமலுக்கு வருவதாக ரயில்வே வாரியம் எச்சரித்துள்ளது. Read More
Jun 16, 2018, 11:31 AM IST
இங்கிலாந்தில் பதிவு செய்ய ஆன செலவு மொத்தம் 1 கோடியே 80 லட்சம் ரூபாயை இந்திய வங்கிகளுக்கு மல்லையா வழங்க வேண்டும் என்று இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு Read More
May 10, 2018, 17:02 PM IST
போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு இனி ஸ்பாட் பைனுக்கு பதிலாக புதிய முறையை போக்குவரத்து போலீசார் அறிமுகம் செய்துள்ளனர். Read More