Sep 1, 2020, 19:11 PM IST
தனுஷை வைத்துகொரோனா விழிப்புணர்வு,செல்வராகவன், சாணி காயிதம், புதுபேட்டை 2, Read More
Aug 19, 2020, 11:27 AM IST
நாள் முழுவதும் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே இருந்து வேலை செய்வதால் கொரோனா தாக்குதலிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என்றாலும், இது வேறு பல உடல்நல கோளாறுகளைக் கொண்டுவரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. Read More
Jun 13, 2019, 07:49 AM IST
தாங்கள் பயன்படுத்தும் செயலிகள் பற்றிய தகவலை பகிர்ந்து கொள்ளும் பயனர்களுக்குப் பணம் அளிக்கக்கூடிய ஸ்டடி (Study) என்ற செயலியை ஃபேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது Read More
May 6, 2019, 19:48 PM IST
அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் ரிலீசாகி 10 நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், மார்வெல் தயாரிப்பில் வரும் ஜூலை 2ம் தேதி ரிலீசாகவுள்ள ஸ்பைடர்மேன் ஃபார் அவே படத்தில் எண்ட்கேம் குறித்த மிகப்பெரிய ஸ்பாய்லரை ஸ்பைடர்மேன் புதிய டிரைலர் லீக் செய்து விட்டது. Read More
Apr 5, 2019, 14:44 PM IST
மக்களவைத் தேர்தல் இன்னும் இரண்டு வாரங்களில் நடைபெற உள்ளதால், வேட்பாளர்கள் என்ன மாதிரியான யுக்திகளை கையாள்வது என்பது தெரியாமல் திணறி வருகின்றனர். திமுக கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் அனைத்திற்கும் ஒருபடி மேல் சென்று, அமைச்சர் செல்லூர் ராஜுவிடமே வாக்கு சேகரித்த சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறி உள்ளது. Read More
Feb 6, 2019, 08:06 AM IST
நாள்தோறும் ஆறு மணி நேரத்துக்குமேல் கணினிதிரையை பார்த்தபடி, வாரத்துக்கு ஐந்து நாள்கள் வேலை செய்யும் மென்பொருள் துறையை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களிடம் ஒரு கணக்கெடுப்பு செய்யப்பட்டது. Read More
Nov 8, 2018, 21:20 PM IST
இளைய தளபதி விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியான படம் சர்கார் இப்படம் ஆரம்பம் முதலே பல சர்ச்சைகளை சந்தித்தது Read More
Nov 4, 2018, 11:31 AM IST
குளிர்காலம் என்றாலே கஷ்டம்தான் புதுபுது நோய்கள் உலாவக் கூடிய காலம்தான் குளிர்காலம் Read More
Oct 22, 2018, 19:45 PM IST
பாதி வெள்ளை பாதி கருப்பாக இருந்தால் யாருக்குத்தான் பிடிக்கும் சரி எவ்வளவோ முயற்சி செய்தும் பயனில்லை என்பவர்களுக்கு தான் இந்த குறிப்புகள் Read More
Oct 3, 2018, 22:10 PM IST
கல் அடிப்பட்டாலும் படலாம் ஆனால் கண் அடிப்படக் கூடாது என்று பழமொழியில் சொல்வார்கள் அதுபோன்று கண் திருஷ்டி படாமல் நம்மை எப்படி பாதுகாக்கலாம் என்று பார்ப்போம் Read More