Oct 27, 2018, 07:44 AM IST
இயக்குநர் மற்றும் தனுஷின் அண்ணனான செல்வராகவனுடன் தனுஷ் மீண்டும் இணையவுள்ளார். Read More
Oct 17, 2018, 16:48 PM IST
வடகிழக்கு மாநிலமான மிசோராமில் நவம்பர் மாதம் 28ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு அங்கு பரபரப்பான காட்சிகள் அரங்கேறி வருகின்றன. காங்கிரஸை சேர்ந்த முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினருமான புத்தா தான் சக்மா, காங்கிரஸிலிருந்து விலகியுள்ளார். Read More
Sep 29, 2018, 15:35 PM IST
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 80 சதவீதத்துக்கும் குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள் வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர தகுதிச் சான்று வழங்க கூடாது என்று உத்தரவு அளிதுள்ளது Read More
Sep 9, 2018, 20:06 PM IST
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அதிமுக அரசும், மத்திய அரசும் கைகோர்த்து செயல்படுகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Aug 3, 2018, 08:22 AM IST
சீனாவில் ஸ்டார்பக்ஸ் மற்றும் அலிபாபா நிறுவனங்கள் இணைந்து செயல்பட உள்ளன. Read More
Jul 31, 2018, 12:20 PM IST
நாடாளுமன்றத் தேர்தலை வென்றுவிடும் முனைப்பில் உள்ள பாஜக அரசை எதிர்கொள்ள மாநில வாரியாக எதிர்கட்சிகள் ஒன்றிணையும் வேளையில் இறங்கியுள்ளன. இந்த வகையில் முதற்கட்டமாக உ.பி-யில் இதற்கான ஆயத்தங்கள் நடைபெறத் தொடங்கியுள்ளன. Read More
Jul 10, 2018, 21:17 PM IST
ISRO to join hands with indian air force for their new man missile project Read More
Jun 27, 2018, 18:33 PM IST
opposite parties in central are joining together against bjp to capture rajya sabha Read More
May 9, 2018, 11:30 AM IST
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. Read More
Apr 28, 2018, 14:14 PM IST
பாம்பிற்கு பால் வார்த்துவிடேன். அதற்காக அதிமுகவினரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று டிடிவி தினகரனை சசிகலா சகோதரர் திவாகரன் சாடியுள்ளார். Read More