Jan 29, 2019, 18:02 PM IST
நிலவிலிருந்து எடுத்து வரப்பட்ட பாறை படிமங்களுள் ஒன்று, பூமியிலிருந்து சென்றதாக இருக்கக்கூடும் என்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவின் நிலவு அறிவியல் மற்றும் ஆய்வு மையம் கூறியுள்ளது. Read More
Dec 22, 2018, 14:07 PM IST
தினகரனிடம் இருந்து தப்பி ஓடி திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வருகை கொங்கு மண்டலத்தில் அக்கட்சியினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதேநேரத்தில் கரூர் சின்னச்சாமி உள்ளிட்டோர் செந்தில் பாலாஜி தனி ராஜ்ஜியம் நடத்த தொடங்கிவிடுவாரே என உதறலில் உள்ளனர். Read More
Dec 8, 2018, 20:03 PM IST
செவ்வாய் கிரகத்தில் காற்று வீசும் ஓசையை இன்சைட் விண்கலம் பதிவு செய்துள்ளது. வேற்று கிரகம் ஒன்றில் எழும் ஓசையை முதன்முதலாக மனிதர்கள் கேட்க இது வழி செய்துள்ளது. Read More
Nov 27, 2018, 18:43 PM IST
நாசாவின் "தி இன்சைட் ப்ரோப்" விண்கலம் 300 மில்லியன் மைல்கள் கடந்து, 6 மாத காலம் பயணம் செய்து செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இன்சைட் ரோபோ தரையிறங்கிய சில நிமிடங்களில் செவ்வாய் நிலப்பரப்பின் புகைப்படத்தை எடுத்து மிக விரைவாக தரைக்கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பியுள்ளது. Read More
Nov 23, 2018, 15:31 PM IST
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தயார் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். Read More
Oct 20, 2018, 19:44 PM IST
சர்க்கஸ் கூடாரம் நடத்த தனித்திறன் வேண்டும் என அதிமுகவை விமர்சித்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். Read More
Oct 13, 2018, 09:12 AM IST
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் புகார் குறித்து சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற உத்தரவிட்டதற்கு அன்புமணி, தமிழிசை உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். Read More
Oct 1, 2018, 08:21 AM IST
இளம் தலைமுறையினரை பெரிதும் பாதிப்பது வளர்ச்சியின்மை இந்த ஆசனம் குழந்தைகளின் வளர்ச்சியை அதிகரிக்க பயன்படும் Read More
Aug 27, 2018, 11:00 AM IST
2016-ஆம் ஆண்டு ரயிலில் 5 புள்ளி 78 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், அமெரிக்கா நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தமிழக சிபிசிஐடி காவல்துறைக்கு துப்புக் கொடுத்துள்ளது. Read More
Jul 28, 2018, 23:24 PM IST
சூரியனை சுற்றி எழும்பும் சத்தத்தை தனியாக பிரித்து நாசா வெளியிட்டுள்ளது. Read More