Sep 4, 2020, 20:02 PM IST
ஐபிஎஸ் பயிற்சி முடித்தவர்களிடையே காணொளி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாடினார். Read More
Sep 4, 2020, 18:31 PM IST
பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை அசுரன் போன்ற அழுத்தமான படங்களை இயக்கியதுடன் தேசிய விருது வென்றவர் வெற்றிமாறன். அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் டெல்லி விமான நிலையத்தில் இந்தி தெரியாது என்றதால் தனக்கு நடந்த கொடுமையைப் பற்றித் தெரிவித்திருக்கிறார் Read More
Aug 25, 2020, 14:35 PM IST
முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை, இன்று பாஜகவில் சேர்ந்தார். ஐ.பி.எஸ். பதவியை ராஜினாமா செய்த அண்ணாமலை இன்று டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அங்கு பாஜக பொதுச் செயலாளர் முரளிதர்ராவை சந்தித்து, அந்த கட்சியில் இணைந்தார். Read More
Oct 20, 2019, 10:18 AM IST
பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் எல்லா வீடுகளையும் நாளைக்குள்(அக்.21) ஒதுக்கீடு செய்யாவிட்டால், அத்தனை அதிகாரிகளையும் மொத்தமாக சஸ்பெண்ட் செய்து விடுவேன் என்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமி கோபமாக பேசும் ஆடியோ, வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது Read More
Aug 27, 2019, 12:44 PM IST
சென்னை பல்லாவரத்தில் உள்ள ராணுவ குடியிருப்பில் ஹவில்தாரை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர், தானும் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Aug 26, 2019, 13:49 PM IST
ஊழல், பாலியல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மத்திய அரசின் உயர்அதிகாரிகள் 22 பேர் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட உள்ளனர். Read More
Jun 26, 2019, 19:33 PM IST
விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடத்தை இடிக்க வந்த நகராட்சி அதிகாரியை கிரிக்கெட் பேட்டால் அடித்த பா.ஜ.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார். மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் கன்ஜி என்ற பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடத்தை இடிக்க நகராட்சி உத்தரவிட்டது. Read More
Jun 19, 2019, 09:25 AM IST
தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தாலோ, அல்லது உற்பத்தி செய்தாலோ, அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசால் எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் தஞ்சையில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தினர். தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவின் படி, தஞ்சை மாநகராட்சி நகர் நல அலுவலர் நமச்சிவாயம் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் தஞ்சை கீழவாசல் பகுதியில் சோதனை நடத்தினர் Read More
Jun 14, 2019, 09:23 AM IST
கோவாவில் உயரமான பாறையில் இருந்து கடலின் அழகை ரசித்துக் கொண்டிருந்த ராணுவ அதிகாரி ஒருவர் திடீரென தவறி விழுந்தார். மோசமான வானிலையால் சீற்றமாக காணப்பட்ட அலையில் கடலுக்குள் வெகு தூரம் அடித்துச் செல்லப்பட்ட அவரை, பத்தே நிமிடங்களில் கடற்படை ஹெலிகாப்டர் மூலம் உயிருடன் மீட்ட அதிசய சம்பவம் அரங்கேறியுள்ளது Read More
Jun 11, 2019, 08:49 AM IST
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 12 வருமான வரித் துறை கமிஷனர்களை கட்டாய ஓய்வி்ல் செல்ல மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது Read More