Feb 17, 2021, 12:07 PM IST
புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி நீக்கப்பட்டிருப்பது கடைசி நேரக் கபட நாடகம். பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நேற்றிரவு நீக்கப்பட்டார். தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனிடம் அந்த பொறுப்பு கூடுதலாகத் தரப்பட்டுள்ளது. Read More
Feb 13, 2021, 19:40 PM IST
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் பாஜக சார்பில் குஷ்பு நடத்தப்படலாம் என்று தெரிகிறது. திமுக சார்பில் இத்தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவார் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் குஷ்புவைக் களமிறக்க பாஜக ஆயத்தமாகி வருகிறது. Read More
Feb 12, 2021, 15:36 PM IST
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் இன்று(பிப்.12) காலையில் நடந்த உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார். அவர் நிகழ்ச்சியில் பேசும் போது, முதல்வர் பழனிசாமியையும், சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தையும் பிடிபிடியென பிடித்தார். Read More
Feb 10, 2021, 13:09 PM IST
சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பாக்கெட்டுகளை கொண்டு வந்து காட்டியதற்காக ஸ்டாலின் உள்பட திமுக எம்எல்ஏக்களுக்கு அனுப்பப்பட்ட உரிமைமீறல் நோட்டீசை மீண்டும் ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. Read More
Feb 2, 2021, 15:26 PM IST
ஒவ்வொரு துறையிலும் அட்வைசர்களை நியமித்து - அவர்களுக்கு எல்லாம் ஒரு தலைமை அட்வைசரைப் போட்டு, பல்வேறு துறைகளையும் ஊழலுக்கு ஒத்துழைக்கும் ஒரே அதிகாரியின் பொறுப்பில் விட்டு அலங்கோலமான ஆட்சியை எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார் என்று ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Feb 2, 2021, 12:37 PM IST
சட்டசபையில் கவர்னர் உரையாற்றத் தொடங்கியதும் அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள், கவர்னர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.தமிழக சட்டசபை இன்று(பிப்.2) காலை 11 மணிக்குக கூடியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், கவர்னர் புரோகித் உரையாற்றினார். Read More
Jan 30, 2021, 19:00 PM IST
தாங்கள் எனக்கு கறவை மாடு வாங்கி தரக் கோரி மனு அளித்துள்ளார். Read More
Jan 29, 2021, 16:37 PM IST
திமுக தலைவர் ஸ்டாலின் தனது அடுத்த கட்ட பிரச்சாரமான உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More
Jan 25, 2021, 11:59 AM IST
தமிழகம் முழுவதும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் புதிய பிரச்சாரப் பயணத்தை ஜன.29 முதல் தொடங்கவுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். Read More
Jan 23, 2021, 09:24 AM IST
திமுகவினர் வெளியில் நடமாட முடியாது, மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி கடும் எச்சரிக்கை என்று தலைப்பிட்டு, சென்னை திருப்போரூரில் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சை ஒரு மாலை நாளிதழ் வெளியிட்டிருக்கிறது.முதலமைச்சர் பழனிசாமி சாதாரணமாக பொது மேடையில் பேசும் சவடால் என்று இதைக் கடந்து போய் விட முடியாது. Read More