Apr 30, 2020, 11:20 AM IST
அமெரிக்காவில் பெரும்பாலான மாகாணங்களில் ஊரடங்கை தளர்த்துவதற்குத் திட்டமிட்டுள்ளனர். அதிபர் டிரம்ப் அடுத்த வாரம் முதல் மீண்டும் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளார்.உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிகமானோருக்கு கொரோனா பாதித்துள்ளது. Read More
Apr 14, 2020, 15:04 PM IST
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் ரயில் சேவையும் மே 3ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.சீனாவின் தோன்றிய கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவியிருக்கிறது. இங்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதித்துள்ளது. Read More
Apr 9, 2020, 15:09 PM IST
பூ, மரியான் போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் பார்வதி. இவர் தனது 32வது பிறந்த நாளை காரில் தோழியுடன் பயணம் செய்தபடி கொண்டாடினார். அப்போது அஜித் நடித்த, என்னை அறிந்தால் படத்தில் இடம் பெற்ற. அதாரு அதாரு பாடலுக்கு காருக்குள்ளயே அமர்ந்தபடி டான்ஸ் ஆடி அதை வீடியோவாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். Read More
Apr 6, 2020, 09:31 AM IST
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார். திடீரென்று வந்த பாலிவுட் ஆசை அவரை தென்னிந்திய படங்களை ஒதுக்க வைத்தது. அதே நேரம் உடல் குறைத்ததால் அவரை இந்தி பட இயக்குனர் ஒதுக்கி விட்டார். Read More
Apr 3, 2020, 10:18 AM IST
இவர் சமீபத்தில் விமானம் மூலம் பெங்களூர் சென்றபோது அதே விமானத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவரும் சென்றதாகவும். இதையடுத்து ஷ்ரத்தாவை பரிசோதித்த அதிகாரிகள் அவரை தனிமையில் இருக்கக் கேட்டுக் கொண்டதாகவும் சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது. Read More
Mar 31, 2020, 10:50 AM IST
தனது மகனைத் தனிமைப்படுத்தி வைத்திருக்கிறார் சுரேஷ் கோபி. என்ன காரணம்? எல்லாம் கொரோனா தொற்று செய்த சதிதான்.இதுபற்றி சுரேஷ் கோபி கூறும்போது,எனது இளைய மகன் லண்டனிலிருந்து வந்தார். அவர் பயணம் செய்த அதே விமானத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவரும் வந்திருக்கிறார். Read More
Mar 19, 2020, 15:40 PM IST
ராஜமவுலி இயக்கிய பாகுபலி முதல் மற்றும் 2ம் பாகத்தில் நடித்த பிரபாஸ் ஒரே இரவில் உச்சத்துக்குச் சென்றார். உலக அளவில் இப்படங்கள் வசூல் சாதனை படைத்தது. Read More
Mar 19, 2020, 12:27 PM IST
கழுகு படத்தில் நடித்ததுடன் வேலு, வீரா. களறி, , யட்சன், மாரி 2, கங்கார் படங்கிலும் நடித்திருக்கிறார். திரையுலகையே கொரேனோ வைரஸ் அச்சத்தில் ஆழ்த்தியிருப்பதால் ஒருவருக்கொருவர் நேரில் சந்திக்கும்போது கைகுலுக்கிக் கொள்ளாமல் இருகரம் கூப்பி வணக்கம் செய்துகொள்கின்றனர். Read More
Mar 7, 2020, 10:50 AM IST
தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல் நலக்குறைவால் இன்று(மார்ச்7) அதிகாலையில் காலமானார். அவரது மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் குறிப்பு வெளியிட்டுள்ளார். Read More
Mar 6, 2020, 11:08 AM IST
கொரோனா தாக்குதல் எதிரொலியாகப் பிரதமர் மோடியின் பிரஸ்சல்ஸ் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. Read More