Jan 22, 2019, 21:02 PM IST
மேகதாதுவில் புதிய அணை கட்டும் பிரச்சினையில் தாமதிக்காமல் தமிழகத்தின் ஒப்புதல் இன்றி அளிக்கப்பட்டுள்ள விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். Read More
Jan 22, 2019, 17:44 PM IST
கொடநாடு கொலை விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கவர்னர் மாளிகை முன்பு சென்னை மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் மாபெரும் கண்டன போராட்டம் நடத்த திமுக முடிவு செய்துள்ளது. Read More
Jan 22, 2019, 13:11 PM IST
கொடநாடு விவகாரம் உள்பட பல வகைகளில் எடப்பாடிக்கு எதிரான அஸ்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. மத்திய அரசின் பேச்சுக்களுக்கு செவிசாய்க்காமல் போனால், ஒவ்வொரு அஸ்திரங்களாக வீசுவார்கள் என்பதால் மௌனம் காத்து வருகிறார் எடப்பாடியார். Read More
Jan 21, 2019, 11:10 AM IST
யாகம் வளர்ப்பவர்கள் எல்லாம் முதல்வர் ஆகி விட முடியுமா? என அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Jan 17, 2019, 18:00 PM IST
உலகப் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 15 காளைகளை அடக்கி வீரத்தை வெளிப்படுத்திய ரஞ்சித் குமாருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. Read More
Jan 17, 2019, 11:45 AM IST
அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் உலகப் புகழ் ஜல்லிக்கட்டில் பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள்: Read More
Jan 17, 2019, 08:34 AM IST
உலகப்புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.1500 -க்கும் மேற்பட்ட காளைகளை அடக்க இளம் காளையர்களும் களத்தில் இறங்கி நீயா?நானா? எனும் வகையில் வீர விளையாட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. Read More
Jan 12, 2019, 17:17 PM IST
அலங்காநல்லூர், அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு ஏற்பட்ட முட்டுக்கட்டைக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்டது. இதையடுத்து ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்தது. Read More
Jan 12, 2019, 15:14 PM IST
கொடநாடு எஸ்டேட் மர்மங்களின் பின்னணியில் எடப்பாடி இருப்பதாகப் பேட்டி வெளியாகியுள்ளது. இந்தப் பேட்டியின் மூலம், அதிமுகவில் இணைந்த கைகளாக இருப்பவர்கள் பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாம். Read More
Jan 12, 2019, 14:22 PM IST
இயக்குனர் களஞ்சியத்தின் செயல்பாடுகளால் கொதிப்பில் உள்ளனர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர். சமீபத்தில் புழல் சிறைக்குச் சென்ற களஞ்சியம், அங்கு செய்த அலப்பறைகளால் அதிர்ச்சியில் இருக்கிறார்களாம். Read More