Nov 19, 2020, 16:14 PM IST
நடிகை விமலா ராமன் நடித்த பப்கோவா வெப் சீரிஸ் டீசரை விஜய் சேதுபதி வெளியிட்டார் அதிபயங்கரமான துப்பாக்கிச் சூட்டுக்கு வழிவகுக்கும் சம்பவங்கள் மற்றும் அதற்கு பிறகான சம்பவங்களைப் பற்றிய நான் லீனியர் கதையை கொண்டது பப்கோவா வெப் சீரியஸ். இது இரண்டு வித்தியாசமான கோணங்களில் இருந்து சொல்லப்படும் ஒரு கதை. Read More
Nov 18, 2020, 19:33 PM IST
கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள இந்திய கடற்படை பயிற்சி மையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது பரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Nov 18, 2020, 16:45 PM IST
நடிகை டாப்ஸி தமிழில் ஆடுகளம் படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு ஒரு சில படங்களில் நடித்தார். பிறகு தெலுங்கு படங்களில் நடிக்கச் சென்றார். இரண்டு மொழியிலும் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால் பாலிவுட்டில் நடிக்கச் சென்றார். அங்கு வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்ததில் புகழ் பெற்றார். Read More
Nov 17, 2020, 19:17 PM IST
சீனப் பொருட்களையும் இந்தியர்கள் வாங்குவதில் ஆர்வம் செலுத்தவில்லை. Read More
Nov 17, 2020, 18:59 PM IST
இந்திய அரசின் கீழ் இயங்கும் ஜிப்மர் மருத்துவமனை பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ளது. இதில் புற்றுநோய் தடுப்பு பிரிவில் பணிபுரிவதற்கு BSW / MSW ல் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 17, 2020, 18:00 PM IST
வாக்காளர் பட்டியலில் பெயர் சீர்திருத்தம் தொடர்பாக 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் எனத் தமிழக தேர்தல் ஆணையர் சத்திய பிரதா சாஹு தெரிவித்து உள்ளார். இன்னும் ஐந்து மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி, திருத்தங்கள் நடைபெற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. Read More
Nov 17, 2020, 12:21 PM IST
முந்தின நாள் கமல் சார் எபிசோட்ல ரியோவும், சோமும், தங்களை அனிதா நாமினேட் செஞ்சுருக்கலாம்னு சொன்னதை மட்டும் போட்டு காமிச்சாங்க. Read More
Nov 14, 2020, 17:01 PM IST
பாலியல் வன்புணர்வு குற்றவாளிகளை பிடிப்பதற்காக சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தன் சொந்த மகளை பணயமாக அனுப்பியுள்ளார். இச்சம்பவம் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் நடந்துள்ளது. Read More
Nov 12, 2020, 21:13 PM IST
பயனர்கள் கணக்கு குறித்த புதிய கொள்கை முடிவுகளைக் கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி பயன்படுத்தப்படாத கணக்குகளில் உள்ள ஃபைல்கள், படங்கள், ஃபோட்டோக்கள் அழிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 12, 2020, 20:54 PM IST
கடந்த செப்டம்பர் மாதம் பப்ஜி மொபைல் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. அக்டோபர் 30ம் தேதி முதல் அனைத்து பயனர்களுக்குமான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே தரவிறக்கம் செய்திருக்கும் பயனர்களுள் சிலர் இன்னும் அதை விளையாட முடிகிறது. Read More