ஜிப்மரில் பணிபுரிய ஒர் வாய்ப்பு!

by Loganathan, Nov 17, 2020, 18:59 PM IST

இந்திய அரசின் கீழ் இயங்கும் ஜிப்மர் மருத்துவமனை பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ளது. இதில் புற்றுநோய் தடுப்பு பிரிவில் பணிபுரிவதற்கு BSW / MSW ல் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: Social Worker

பணியிடங்கள்: 01

வயது: அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாதவராக இருத்தல் வேண்டும்

தகுதி: Social Work/ Medical Sociology ஆகிய பாடப்பிரிவுகளில் UG பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 வருடமாவது பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். அல்லது அதே Social Work/ Medical Sociology பாடப்பிரிவில் PG பட்டம் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்: ரூ.15,000/- வரை

தேர்வு செயல்முறை: Interview/ Exam செயல்முறைகளின் Merit மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 23.11.2020க்குள் அனுப்பிட வேண்டும்.

இந்த வேலைவாய்ப்புக்கான அறிவிப்பாணை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான விண்ணப்பப் படிவமும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/11/3-Application-form-converted.pdf

https://tamil.thesubeditor.com/media/2020/11/webadvitiement-(3).pdf

More Employment News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை