Nov 26, 2018, 07:56 AM IST
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Nov 24, 2018, 14:21 PM IST
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய குழுவினர் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, இன்று மாலை புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய குழு ஆய்வு நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. Read More
Nov 24, 2018, 07:45 AM IST
கஜா புயல் பாதிப்பால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட, மத்திய குழு நேற்றிரவு சென்னை விரைந்தது. Read More
Nov 23, 2018, 08:44 AM IST
கஜா புயல் தாக்கிய பகுதிகளை மத்திய குழு இன்று பார்வையிடுகிறது. இக்குழுவினர் 3 நாட்கள் இந்த ஆய்வை மேற்கொள்கின்றனர். Read More
Oct 4, 2018, 20:14 PM IST
நாட்டில் நிலவும் சாதி வேற்றுமையால் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் உயிர் வாழ்வதாக கர்நாடகா மாநில அமைச்சர் மகேஷின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 1, 2018, 22:37 PM IST
தமிழகம் உள்பட நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தம் டெல்லியில் இன்று கையெழுத்தாகியுள்ளது. Read More
Sep 17, 2018, 08:00 AM IST
நாடாளுமன்றம் உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவது தொடர்பாக சட்ட விதிமுறைகளை வகுக்குமாறு மக்களவை சபாநாயகர் மற்றும் மாநிலங்களவை தலைவர் ஆகியோருக்கு தகவல் ஆணையம் பரிந்துரை செய்திருக்கிறது. Read More
Sep 15, 2018, 21:31 PM IST
நாடு சூப்பர் எமர்ஜென்சி நிலையை கடந்து சென்று கொண்டிருப்பதாக மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பாஜக அரசை கடுமையாக தாக்கி பேசியுள்ளார். Read More
Sep 14, 2018, 14:10 PM IST
187 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன 'விஜயா' என்ற ரோந்து கப்பல் சென்னை துறைமுகத்தில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. Read More
Sep 9, 2018, 20:06 PM IST
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அதிமுக அரசும், மத்திய அரசும் கைகோர்த்து செயல்படுகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More