Feb 6, 2019, 19:47 PM IST
கும்பகோணம் அருகே இந்துக்கள் மதம் மாறுவதை தடுத்த கேட்டரிங் உரிமையாளர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 5, 2019, 18:18 PM IST
சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அன்னா ஹசாரேவை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மத்திய அமைச்சர்கள் நேரில் சந்தித்தனர். Read More
Sep 19, 2019, 20:56 PM IST
விராலிமலை அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அவரை சரமாரியாக குத்திக்கொன்ற கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Feb 2, 2019, 15:05 PM IST
ஆஸ்திரேலிய வீரர் பந்து தலையில் அடிபட்டு மைதானத்திலேயே மயங்கி விழுந்தார் இலங்கை கருணா ரத்னே. இவருடன் சேர்த்து தற்போதைய பயணத்தில் ஆஸி வீரர்களின் ஆக்ரோஷ பந்து வீச்சில் 5 இலங்கை வீரர்கள் காயமடைந்துள்ளனர். Read More
Jan 31, 2019, 19:02 PM IST
திருவண்ணாமலையில் தனியார் காப்பக சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 30, 2019, 22:18 PM IST
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே திருமணம் செய்யுமாறு மகளுக்கு தொல்லை கொடுத்ததை தட்டிக்கேட்டதால் இளைஞர் தாக்கியதில் தந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 30, 2019, 20:39 PM IST
ஈரோடு அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை மண்வெட்டியால் வெட்டி கொலை செய்த கணவன் சரண் அடைந்து உள்ளார். Read More
Jan 30, 2019, 20:05 PM IST
சேலத்தில் மனைவி புரிந்து கொள்ளாத மனவேதனையில் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். Read More
Jan 30, 2019, 18:04 PM IST
அரசு ஊழியர், ஆசிரியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக ஜாக் டோ-ஜியோ கூட்டமைப்பு அறிவித்துள்ளது. Read More
Jan 30, 2019, 14:09 PM IST
மாணவர்களின் நலன், மக்கள் நலன் கருதி போராட்டத்தைக் கைவிடும்படி அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More