Oct 9, 2020, 16:04 PM IST
தன்னை விட 13 வயது மூத்தவரை திருமணம் செய்த பெண் மர்மமுறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 9, 2020, 13:18 PM IST
விஜய் சேதுபதி. ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படம் க/பெ ரணசிங்கம். விருமாண்டி இயக்கினார். கடந்த 2 ம் தேதி ஒடிடி தளத்தில் வெளியானது. இப்படம் இன்று மேலும் 4 மொழிகளில் வெளியாகிறது. Read More
Oct 9, 2020, 13:06 PM IST
திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவிலில் முக்கிய பூசாரி, ஊழியர்கள் உள்பட 12 பேருக்கு கொரோனா பரவியது. இதையடுத்து இன்று முதல் ஒரு வாரத்திற்குப் பக்தர்களுக்குத் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. Read More
Oct 9, 2020, 12:02 PM IST
கொடுத்த கடனை வசூலிக்க சில வங்கிகள் தனியார் ஏஜென்சிகள் மூலம் அடாவடி செய்யும் நபர்களை அனுப்பி வசூல் செய்து வருகிறது. இப்படி வசூல் செய்ய வரும் நபர்கள் கடன் பெற்றவர்களின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அடாவடியாக நடந்து கொள்கின்றனர். இதனால் பெண்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். Read More
Oct 9, 2020, 11:57 AM IST
சின்னத்திரையில் புகழ் பெற்ற ரியல் ஜோடிகள் என்றால் அது சஞ்சீவ் மற்றும் அவரது மனைவி ஆலியா தான்.. சில மாதங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சியில் ராஜா ராணி என்கிற சீரியல் ஒளிப்பரப்பாகியது. Read More
Oct 8, 2020, 17:38 PM IST
காதலில் சிக்காத மானிடர்கள் இந்த வையகத்தில் உண்டோ??அதுவும் ஒன் சைடு லவ்வில் விழாதவர்கள் இருக்கவே முடியாது. Read More
Oct 8, 2020, 17:31 PM IST
கார்த்தி ஹீரோவாக நடிக்கும் படம் சுல்தான். பாக்யராஜ் கண்ணன் இயக்கி உள்ளார். இவர் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள ராஷ்மிகா தமிழில் நிறைய ரசிகர்களுக்குக் கனவுக் கன்னியாகி வருகிறார். Read More
Oct 7, 2020, 14:05 PM IST
இளைஞர்களின் வாழ்வில் போனின் பேட்டரி எவ்வளவு முக்கியம் மற்றும் போனின் பேட்டரி எவ்வாறு குறைகிறது என்பதை நடிகர் பாலா எதார்த்தமாக இந்த வீடியோவில் சித்தரித்துள்ளார். Read More
Oct 6, 2020, 21:10 PM IST
கொரோனா காரணமாக தொழில் நலிவடைந்து கடனை திருப்பிக் கட்ட முடியாத நிலை ஏற்பட்டதை தொடர்ந்து, தான் கடன் வாங்கிய வங்கிகளிலேயே துப்பாக்கியை காட்டி மிரட்டி கொள்ளையடித்த வியாபாரி கைது செய்யப்பட்டார். Read More
Oct 6, 2020, 16:17 PM IST
தமிழ்,தெலுங்கு போன்ற மொழியில் முன்னனி கதாநாயகனாக விளங்குபவர் சமந்தா.இவர் பானா காத்தாடி படத்தின் மூலமாக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமாகினார். Read More