Jun 18, 2020, 14:26 PM IST
லடாக்கில் நடந்த சீன தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர் பழனியின் உடல், அவரது சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் கடந்த 15ம் தேதி திடீரென இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். Read More
Jun 18, 2020, 12:15 PM IST
திரையுலகில் யாரும் எதிர்பாராத வண்ணம் நடிகர் சேது, கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா, இந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரணம் அடைந்தனர். அவர்கள் மறைவுக்கு நடிகர் சிலம்பரசன் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கை:உயிரினும் மேலான ரசிகர்களுக்கும், அன்பின் பொதுமக்களுக்கும் உங்கள் சிலம்பரசன் டி.ஆர். இன் வணக்கங்கள். Read More
Jun 18, 2020, 11:49 AM IST
படைவீரன் படத்தில் நடித்த விஜய் ஜேசுதாஸ் அடுத்து சல்மான் என்ற படத்தில் நடிக்கிறார். புது இயக்குனர் ஷலில்குமார் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம். இந்தி, பெங்காலி மற்றும் பாஞ்சாப் மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. Read More
Jun 18, 2020, 11:46 AM IST
இந்தியாவில் 3 லட்சத்து 66 ஆயிரம் பேருக்கு கொரோனா நோய் பரவியிருக்கிறது. இது வரை 334 பேர் பலியாகியுள்ளனர்.இந்தியாவில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து 5 முறை நீட்டிக்கப்பட்டு, இம்மாதம் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. Read More
Jun 17, 2020, 18:23 PM IST
முன்னெப்போதையும் விட கமல்ஹாசன் தற்போது படு பிசியாக இருக்கிறார். ஒரு பக்கம் இந்தியன் 2பாகம் ஷுயூட்டிங் தொடங்க ஷங்கர் காத்திருக்கிறார். மறுபக்கம் தேவர்மகன் 2பாகம் ஸ்கிரிப்ட் ரெடி செய்திருக்கும் கமல் அதில் இயக்கம், நடிப்பு. தயாரிப்பு பொறுப்பை ஏற்கிறார். Read More
Jun 17, 2020, 16:00 PM IST
கிரிக்கெட் வீரர்கள் தோனி, சச்சின் டெண்டுல்கர் வாழ்க்கை திரைப்படங்களாக வந்து வரவேற்பு பெற்றன. அதுபோல் கிரிக்கெட் வீரர் ரெய்னா வாழ்க்கை படமானால் யாரை ஹீரோவாக நடிக்க வைக்கலாம் என்று அவரிடமே ரசிகர்கள் கேட்டனர். Read More
Jun 17, 2020, 13:55 PM IST
சீனப் படைகளின் தாக்குதலில் மரணம் அடைந்த இந்திய வீரர்களின் தியாகத்தையும், வீரத்தையும் தேசம் ஒரு போதும் மறக்காது என்று ராணுவத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார். Read More
Jun 17, 2020, 13:52 PM IST
இந்தியாவில் கொரோனா சாவு எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனா பாதிப்பு மூன்றரை லட்சத்தைத் தாண்டியுள்ளது.இந்தியாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. Read More
Jun 17, 2020, 13:47 PM IST
கொரோனாவுக்கு ரூ.10க்கு கிடைக்கும் டெக்சா மெத்தாசோன் மருந்து பலனளிப்பதாக மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா, இந்தியாவில் தினமும் 10 ஆயிரம் பேருக்குப் பரவி வருகிறது. கொரோனாவுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. Read More
Jun 17, 2020, 08:45 AM IST
இந்தியாவில் இது வரை 59 லட்சம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது தினமும் 3 லட்சம் பரிசோதனைகள் செய்யும் நிலையை எட்டியுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது. சீன வைரஸ் நோய் கொரோனா, உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. Read More