Jul 8, 2020, 11:04 AM IST
தமிழக அரசியலில் தி.மு.க.விற்கு எதிர்காலம் இல்லை என்பது தெளிவாகப் புரிந்து விட்டதால், அரசின் மீது பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளை ஆதாரமில்லாமல், வெளியிட்டு மு.க.ஸ்டாலின் உச்சக்கட்ட விரக்தியை வெளிப்படுத்துகிறார் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். Read More
Jul 8, 2020, 10:57 AM IST
தமிழகத்தில் இதற்கு மேல் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சென்னை கிண்டியில் உள்ள தேசிய முதியோர் சிகிச்சை மையம் தற்போது கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. Read More
Jul 8, 2020, 10:35 AM IST
மதுரையில் நேற்று ஒரே நாளில் 334 பேருக்கு கொரோனா பரவிய நிலையில், அந்த மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4674 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. மாநிலம் முழுவதும் நேற்று புதிதாக 3616 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. Read More
Jul 7, 2020, 18:06 PM IST
இந்தி படத் தயாரிப்பாளர் ஹரிஷ் ஷா. கடந்த பத்து ஆண்டுகளாகத் தொண்டை புற்றுநோயுடன் போராடி வந்தார். இன்று அவர் மரணம் அடைந்தார் . அவருக்கு வயது 76. உடனடியாக இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டது. இன்று மாலையில் மும்பை பவன் ஹான்ஸ் தகன மேடையில் உடல் தகனம் செய்யப்பட்டது. Read More
Jul 7, 2020, 17:52 PM IST
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் ஜெகமே தந்திரம். இப்படம் தியேட்டரில் ரிலீஸ் செய்ய எண்ணியிருந்தனர். கொரோனா தடையால் தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கின்றன. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் தியேட்டர் திறப்பது எப்போது என்று தெரியாத நிலை உள்ளது. Read More
Jul 7, 2020, 17:35 PM IST
தமிழ்ப் பட இசை அமைப்பாளர் ரமேஷ் விநாயகம் கொரோனா தொற்றால் பட்ட விவரத்தை தற்போது வெளியிட்டார். இது பற்றி அவர் கூறியதாவது: கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாவேன் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. லாக்டவுனுக்கு சற்று முன்பு நான். டெல்லியில் இருந்தேன். கடைசி விமானத்தில் மார்ச் 22 அன்று சென்னைக்கு வந்தேன் Read More
Jul 7, 2020, 14:37 PM IST
சென்னை கிண்டியில் உள்ள தேசிய முதியவர் நல மருத்துவமனை கட்டிடம், கொரோனா சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள தேசிய முதியவர் நல மருத்துவமனை கட்டிடம், கொரோனா நோய்க்குச் சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. Read More
Jul 7, 2020, 14:25 PM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தைக் கடந்தது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டியது. நாடு முழுவதும் நேற்று(ஜூலை6) வரை 6 லட்சத்து 97,284 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருந்தது Read More
Jul 7, 2020, 14:18 PM IST
டிக்டாக் உள்படச் சீன மொபைல் ஆப்ஸ்களுக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. லடாக்கின் கல்வான் பகுதியில் எல்லைக்கோடு அருகே சீன ராணுவத்தினர் ஜூன் 15ம் தேதி திடீரென இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். Read More
Jul 7, 2020, 12:10 PM IST
Cinema News Tamil: சாதியே இல்லா ஒரு சமுதாயத்தை உருவாக்கப் போராடும் ஒரு காதலனுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு அவதிப்படும் ஒரு பெண்ணின் கதைதான் இது. Read More