Mar 1, 2019, 17:41 PM IST
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. அதற்குள் கூட்டணிப் பேச்சுக்களைவிட தங்களுக்கான தொகுதிகளை ரிசர்வ் செய்து கொள்வதில் சிட்டிங் எம்பிக்களும் தலைவர்களின் வாரிசுகளும் தயாராகி வருகின்றனர். Read More
Mar 1, 2019, 15:50 PM IST
பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட விமானி அபிநந்தன் தொடர்பாக மத்திய அரசு தரப்பில் கனத்த மவுனம் கடைபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தின் கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தீரன் அபிநந்தன் பற்றி குறிப்பிட்டுப் பேசினார் பிரதமர் மோடி. Read More
Mar 1, 2019, 15:18 PM IST
கன்னியாகுமரியில் நடந்த மத்திய அரசு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, தமிழகத்தில் சுமார் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். Read More
Mar 1, 2019, 11:49 AM IST
அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் முதன் முறையாக இன்று கோயம்பேடு கட்சி அலுவலகம் வந்தார். தேமுதிக தேர்தல் கூட்டணி குழுவினருடன் ஆலோசனையிலும் விஜயகாந்த் ஈடுபட்டார். Read More
Mar 1, 2019, 10:15 AM IST
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு சென்ற விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக மீண்டும் சென்னையில் தரை இறக்கப்பட்டது. Read More
Mar 1, 2019, 10:04 AM IST
இங்கிலந்தில் இந்திய அமைச்சருக்கான செயலாளராக பொறுப்பேற்க திராவிடர் இயக்க மூத்த தலைவர் சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் சென்ற விமானம் ஓமன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அவரது விமானம் விபத்துக்குள்ளாகாமல் இருந்தால் பாகிஸ்தானைப் போல திராவிடஸ்தான் அன்று உதயமாகி இருக்கும் என கண்ணீர்வடித்தனர் பெரியார் உள்ளிட்ட பெருந்தலைவர்கள். Read More
Mar 1, 2019, 08:35 AM IST
தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு தடை கோரி காந்திய மக்கள் இயக்கம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் இது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுகவும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. Read More
Feb 28, 2019, 18:40 PM IST
பாகிஸ்தானால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை விமானி விங் கமாண்டர் அபிநந்தனை விடுதலை செய்வதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளார். வாகா எல்லையில் நாளை இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறார். Read More
Feb 28, 2019, 09:11 AM IST
பாகிஸ்தான் நாட்டின் பிடியில் சிக்கியுள்ள இந்திய விமானி அபிநந்தன் நாடு திரும்புவது எப்போது? என்ற பெரும் எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழுந்துள்ள நிலையில் அதற்கான முயற்சிகளில் மத்திய அரசும் தீவிரம் காட்டியுள்ளது. ஜெனிவா ஒப்பந்தப்படி, அபிநந்தனை துன்புறுத்தக்கூடாது என்று இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தானிலும் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பப்பட்டு வருகிறது. Read More
Feb 27, 2019, 19:53 PM IST
விமானி அபிநந்தன் யார் என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. Read More