Mar 24, 2020, 12:27 PM IST
மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கவும், மக்கள் தனிமைப்படுத்தப்படுவதை நடைமுறைப்படுத்தும் வகையிலும், தொற்றுநோய்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இன்று மாலை 6 மணியில் இருந்து ஏப்ரல் 1ம் தேதி காலை 6 மணி வரை இவை அமலில் இருக்கும். Read More
Mar 22, 2020, 13:57 PM IST
இத்தாலியில் தவித்த 263 இந்தியர்கள் இந்தியாவுக்குத் திருப்பி அழைத்து வரப்பட்டனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். Read More
Mar 17, 2020, 16:32 PM IST
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 31ம் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மால்கள், தியேட்டர்கள், டாஸ்மாக் பார்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பொது மக்கள் கூட்டமாகக் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. Read More
Mar 16, 2020, 11:19 AM IST
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அரசின் முக்கிய துறைகளுக்கு ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். Read More
Mar 4, 2020, 15:06 PM IST
இந்தியாவில் இதுவரை 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். Read More
Feb 26, 2020, 11:27 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவின் உள்விவகாரம் என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப், காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று மீண்டும் கூறியிருக்கிறார். Read More
Feb 4, 2020, 12:11 PM IST
கொரோனா வைரஸ், சீன வைரஸ், ஹாங்காங் Read More
Feb 1, 2020, 10:56 AM IST
கொரோனா வைரஸ் நோய் தாக்கியுள்ள சீனாவின் உகான் நகரில் இருந்து 324 இந்தியர்கள், சிறப்பு விமானத்தில் நாடு திரும்பியுள்ளனர். அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. Read More
Jan 26, 2020, 14:13 PM IST
ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் 17 ஆயிரம் அடி உயரத்தில் இந்திய படை வீரர்கள் தேசியக் கொடியுடன் அணிவகுப்பு நடத்தி குடியரசு தின விழாவை கொண்டாடினர். Read More
Jan 10, 2020, 09:51 AM IST
களியக்காவிளையில் சிறப்பு எஸ்.ஐ. வில்சனை சுட்டுக் கொன்றவர்கள் பயங்கரவாதிகள் என்பதும், இந்து இயக்கத் தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டிருந்த வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. Read More