Dec 1, 2018, 17:33 PM IST
நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் நாதன்மெக்கலம் இறந்துவிட்டார் என்ற வதந்திக்கு மெக்கலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். Read More
Nov 29, 2018, 20:43 PM IST
உலகம் முழுவதும் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 2.0 படத்தில் வில்லன் பக்க்ஷி ராஜனாகவும், சாதுவான வயது முதிர்ந்த பறவைகள் ஆர்வலராகவும் அக்க்ஷய் குமார் தனது நடிப்பால் அசத்தியுள்ளார். Read More
Nov 29, 2018, 17:08 PM IST
12,500க்கும் மேற்பட்ட இணையதளங்களை முடக்க உத்தரவிட்ட நிலையிலும், தமிழ்ராக்கர்ஸில் 2.0 படம் வெளியாகியுள்ளது. Read More
Nov 29, 2018, 10:19 AM IST
பிறந்து 18 நாட்களே ஆன பச்சிளங்குழந்தையை தரையில் அடித்து கொலை செய்துவிட்டு, பாலூட்டும்போது மூச்சுத்திணறி இறந்துவிட்டதாக கூறி நாடகமாடிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Nov 28, 2018, 19:18 PM IST
தனுஷ் – யுவன் சங்கர் ராஜா கூட்டணி 10 ஆண்டுகளுக்கு பின்னர் இணைந்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட ரவுடி பேபி சமூக வலைதளங்களில் கலக்கி வருகிறது. Read More
Nov 28, 2018, 10:40 AM IST
96 படத்தின் டெலிடட் சீன் எனப்படும் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. Read More
Nov 27, 2018, 12:55 PM IST
அரியலூர் மாவட்டத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிக்இ மாணவர்கள் மண்ணும், சேறுமாக உள்ள சாலையை கடந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. Read More
Nov 27, 2018, 10:20 AM IST
ரத்த பரிசோதனை மையத்தின் வெளியில் கழட்சி வெச்ச என் விலை உயர்ந்த செருப்பை காணவில்லை, கண்டுப்பிடித்து தரும்படி போலீஸ் ஸ்டேஷனில் வாலிபர் ஒருவர் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Nov 27, 2018, 09:54 AM IST
புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோராவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமத்துள்ளார். Read More
Nov 26, 2018, 20:11 PM IST
சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு நடித்துள்ளாரா? இல்லையா? என்ற குழப்பம் எழுந்துள்ளது. Read More