Jul 21, 2020, 14:29 PM IST
தளபதி நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் லண்டனில் தங்கி திரைப்படத் துறை பற்றிப் படித்து வந்தார். கடந்த 2 வாரத்துக்கு முன் அவரது படிப்பு நிறைவுக்கு வந்ததையடுத்து உடன் படித்த மாணவர்களுடன் குரூப் புகைப்படம் எடுத்துக்கொண்டார். Read More
Jul 16, 2020, 16:17 PM IST
தளபதி நடிகர் விஜய் தனது 64வது படமாக மாஸ்டர் படத்தை நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தை லோலேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருக்கிறார். மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு ரிலீஸ் ஆக உள்ளது. Read More
Jul 9, 2020, 14:23 PM IST
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் சேதுபதி நடித்திருக்கும் துக்ளக் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. விஜய் சேதுபதி தனது இணைய தள பக்கத்தில் இதை வெளியிட்டார். இப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு அரசியல்வாதியாக நடிக்கிறார் Read More
Jul 8, 2020, 11:56 AM IST
பல நடிகர், நடிகைகள் கிரிக்கெட் வீரர்களுக்கு ரசிகர்களாக இருக்கின்றனர், கிரிக்கெட் வீரர் ஒருவர் நம்மூர் ஹீரோவுக்கு தீவிர ரசிகராக இருக்கிறார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் இந்திய கிரிக்கெட் வீரர் மாஜி கேப்டன் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறினார். Read More
Jul 7, 2020, 12:28 PM IST
Cinema News Tamil: விஜய்சேதுபதியை ஒரு குறும்படத்தில் அறிமுகப்படுத்தியதும் இவரே Read More
Jul 7, 2020, 11:57 AM IST
Cinema News Tamil: மலையாள நடிகர்கள் சம்பளத்தை பாதியாக குறைக்க அங்குள்ள தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. Read More
Jul 5, 2020, 12:42 PM IST
சென்னை சாலிகிராமத்தில் நடிகர் விஜய் வீடு உள்ளது. அதேபோல் கிழக்கு கடற்கரை சாலையிலும் அவருக்கு வீடு உள்ளது. சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் விஜய் வசித்து வருகிறார். போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று தொலைப்பேசியில் ஒரு அழைப்பு வந்தது. Read More
Jul 3, 2020, 16:50 PM IST
நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய். கனடாவில் சினிமா தொடர்பான உயர் கல்வி படித்து வருகிறார். அவர் சக நண்பர்களுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி நெட்டில் பரபரப்பாகிக் கொண்டிருக்கிறது. உடன் இருக்கும் நண்பர்கள் கோட்டு சூட்டு டை அணிந்து டிப்டாப்பாக போஸ் கொடுக்க ஜேசன் ப்ளூ நிற சட்டை அணிந்து அமைதியாக போஸ் தருகிறார். Read More
Jul 1, 2020, 15:12 PM IST
நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்தார். இதையடுத்து பீட்டரின் மனைவி போலீசில் புகார் அளித்தார். முறைப்படி என்னிடம் விவாகரத்து பெறாமல் திருமணம் செய்திருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். Read More
May 21, 2020, 20:17 PM IST
கார்த்திக் நரேன் இயக்கிய மாஃபியாபடத்தில் நடித்த அருண்விஜய் அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். ஒருவரையொருவர் நேரில் சந்திக்காமல் செல்போன், வீடியோ காலில் பேசியே இந்த படத்தின் கதையைக் கேட்டு கால்ஷீட் தந்திருக்கிறார் அருண். Read More