Sep 8, 2020, 12:51 PM IST
தமிழக சட்டசபை வரும் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை 3 நாட்கள் மட்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரை 7 நாட்களாவது நடத்த வேண்டுமென்று துரைமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.கொரோனா பரவல் காரணமாக, சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் மாதம் அவசரமாக முடிக்கப்பட்டது. Read More
Sep 8, 2020, 12:24 PM IST
கொரோனா சூழல் காரணமாகக் கல்லூரி மாணவர்களில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் தவிர்த்து அனைவரையும் தேர்ச்சி செய்ய யுஜிசி மற்றும் ஏஐசிடியி பரிந்துரையின் அடிப்படையில் அரசாணை வெளியிடப்பட்டது. Read More
Sep 8, 2020, 11:04 AM IST
இந்தியாவிலேயே கேரளாவில் தான் முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார். ஆனாலும் பின்னர் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை முதலில் குறைவாகவே இருந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது. Read More
Sep 8, 2020, 10:59 AM IST
பாகுபலி ஹீரோ பிரபாஸ் தற்போது ராதே ஷியாம், ஆதி புருஷ் என இரண்டு படங்களில் நடிக்கிறார். சில நடிகர்கள் கொரோனா உதவி என தங்கள் உதவிக் கரத்தை நீட்டிக்கொண்டிருக்கின்றனர். பிரபாஸ் தனது உதவியை வனத்தை நோக்கித் திருப்பி இருக்கிறார். Read More
Sep 8, 2020, 10:38 AM IST
சுஷாந்த் தற்கொலைக்கு மன உளைச்சல் காரணம் என்று முதலில் கூறப்பட்டாலும் பின்னர் போதை மருந்து கொடுத்து தற்கொலைக்கு தூண்டப்பட்டார் அதற்கு சுஷாந்த்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி தான் காரணம் என்றும் கூறப்பட்டது. Read More
Sep 8, 2020, 10:27 AM IST
விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி. இந்த வேலை மட்டுமல்ல நடிகையாகவும் இருக்கிறார். ஜூலி கணபதி, விசில், ஃபைவ் பை ஃபோர், சரோஜா, பவர் பாண்டி எனப் பல படங்களில் நடித்திருக்கிறார். செல்ப்ரட்டிகள் ஃபிரண்டாக இருக்கும் இவர் பாலிவுட் வரை நட்பு பேணுகிறார். Read More
Sep 7, 2020, 21:09 PM IST
மாநில தொழில் சீர்திருத்த செயல் திட்டம்- 2019 அடிப்படையில், எளிதாக தொழில் நடத்துவதற்கான சூழலை மேம்படுத்தும் மாநிலங்களின் தரவரிசை பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. Read More
Sep 7, 2020, 21:05 PM IST
ஆணுக்கு 21 பெண்ணுக்கு 18..... இதுதான் இந்தியாவில் திருமண வயது ஆகும். இந்த வயதுக்கு குறைவாக திருமணம் செய்தால் தண்டனை உறுதி. Read More
Sep 7, 2020, 20:07 PM IST
தமிழகத்தை போலவே கர்நாடக மாநிலத்திலும் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. Read More
Sep 7, 2020, 19:16 PM IST
மலையாள சினிமாவில் மெகா ஸ்டார் என அழைக்கப்படும் மம்மூட்டியின் இயற்பெயர் முகமது குட்டி பனப்பரம்பில் இஸ்மாயில். கடந்த 1979ல் பிரபல டைரக்டர் கே.எஸ். சேது மாதவன் இயக்கத்தில் வெளியான அனுபவங்கள் பாளிச்சகள் என்ற படத்தில் படகோட்டியாக மிகச்சிறிய வேடத்தில் அறிமுகமானார். Read More