Jan 26, 2019, 13:41 PM IST
ஜோசியம், சமையல், அழகுக்குறிப்புகள் ஆகியவற்றை மட்டுமே அச்சிட்டு நாங்களும் பதிப்பாளர்கள் என புத்தக கண்காட்சியில் ஸ்டால் பிடித்து கல்லா கட்டிக் கொண்டிருந்த பல நூறு பதிப்பகங்களுக்கு இந்த முறை சம்மட்டி அடி கிடைத்துள்ளது என்கின்றனர் பதிப்பாளர்கள். Read More
Jan 25, 2019, 20:54 PM IST
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நானாஜி தேஷ்முக், டாக்டர் பூபன் ஹசாரிகாவுக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. Read More
Jan 25, 2019, 10:09 AM IST
தங்களது ஊதியத்தில் இருந்து பிடித்த வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் ஆகியவற்றுக்காக அரசு ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பாஜகவின் எஸ்.வி.சேகர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Read More
Jan 24, 2019, 19:19 PM IST
போராட்டம் நடத்தும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
Jan 24, 2019, 13:19 PM IST
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு ஊழியர்,ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பவில்லை. Read More
Jan 23, 2019, 19:41 PM IST
வரும் 25-ந் தேதிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . Read More
Jan 22, 2019, 11:36 AM IST
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது. Read More
Jan 20, 2019, 16:33 PM IST
தீராத முதுகுவலியால் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் குடும்பத்துடன் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Jan 12, 2019, 10:08 AM IST
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் அனல் மின்நிலையம் கட்டுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது. Read More
Jan 10, 2019, 15:13 PM IST
விஸ்வாசம் படத்திற்கு டிக்கெட் வாங்க பணம் தராததால் ஆத்திரமடைந்த மகன் தந்தையை மண்ணெண்ணை ஊற்றி கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More