Jun 13, 2020, 10:17 AM IST
கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு அஸித்ரோமைசின் அளிப்பதை நிறுத்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சீன வைரஸ் நோயான கொரோனாவுக்கு இது வரை எந்த நாட்டிலும் சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. Read More
Jun 12, 2020, 10:16 AM IST
கொல்கத்தாவில் கொரோனா நோய் பரவலை அடுத்து, நோய் எதிர்ப்பு ஸ்வீட்களை விற்கத் தொடங்கியுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. தினமும் புதிதாக சுமார் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. Read More
Jun 6, 2020, 14:31 PM IST
கொரோனா வைரஸ் பரவாமல் சீனாவே கட்டுப்படுத்தியிருக்க முடியும். ஆனால், உலகத்திற்கு இந்த மோசமான பரிசை அந்த நாடு கொடுத்து விட்டது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். Read More
Jun 6, 2020, 10:46 AM IST
இந்தியா, சீனா எல்லையில் போர் பதற்றத்தைக் குறைக்க இருநாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.உலகம் முழுவதும் கொரோனாவால் தவித்துக் கொண்டிருக்க, காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள எல்லைக்கோடு அருகே சீனா திடீரென படைகளைக் குவித்து இந்தியாவுடன் மோதியது. Read More
Jun 2, 2020, 13:25 PM IST
வாஞ்சையர் உலகம், செவன் போன்ற தமிழ்ப் படங்களில் நடித்திருப்பவர் அனிஷா அம்ரோஸ். தொழில் அதிபர் குணா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர் கர்ப்பம் ஆகியிருக்கிறார். அனுஷாவின் நெருங்கிய தோழி தேஸ்வி மடிவாடா. Read More
Jun 1, 2020, 09:36 AM IST
மருத்துவ, சுகாதாரப் பணியாளர்களுக்கு 4 அல்லது அதற்கு மேற்பட்ட ஹைட்ராக்சி குளோரோகுயின்(ஹெச்.சி.கியூ) மாத்திரைகள் சாப்பிட்டதில் கொரோனா நோய் குறைந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்(ஐ.சி.எம்.ஆர்) கூறியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. Read More
May 30, 2020, 09:55 AM IST
ஹாங்காங்கை கட்டுப்படுத்தும் புதிய சட்டத்தைச் சீனா கொண்டு வந்திருப்பது, ஹாங்காங் மக்களுக்கு மட்டுமல்ல, சீன மக்களுக்கும் துயரத்தைத் தரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.சீனாவின் கட்டுப்பாட்டில் ஹாங்காங் இருந்தாலும் அதற்கென சுயாட்சி உரிமைகள் வழங்கப்பட்டிருந்தது. Read More
May 30, 2020, 09:41 AM IST
உலக சுகாதார நிறுவனத்துடன் அமெரிக்கா தொடர்பைத் துண்டித்துக் கொள்ளும் என்று அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. Read More
May 29, 2020, 12:11 PM IST
பிரதமர் மோடியுடன் சீன விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசவே இல்லை என்று இந்திய அதிகாரிகள் மறுத்துள்ளனர்.இந்தியாவின் கிழக்கு லடாக் பகுதியில் பங்காங் ஏரி அருகே இந்தியாவின் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. கடைசி ராணுவ முகாம் உள்ள கரகாம்பாஸ் பகுதிக்குச் செல்லும் பாதையில் ஒரு பாலம் கட்டும் பணியும் நடைபெறுகிறது. Read More
May 29, 2020, 12:06 PM IST
சீனாவுடன் எல்லைப் பிரச்சனை காரணமாகப் பிரதமர் மோடி நல்ல மனநிலையில் இல்லை என்று டொனால்டு டிரம்ப் கூறியிருக்கிறார்.கொரோனா பரவிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில், காஷ்மீரின் கிழக்கு லடாக் பகுதியில் உள்ள எல்லைக்கோடு அருகே சீனா திடீரென படைகளைக் குவித்து வருகிறது. Read More