Apr 29, 2019, 22:59 PM IST
விஜய் டிவியின் விஜய் சின்னதிரை விருதுகள் நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பானது. வழக்கம் போல் இந்த நிகழ்வுக்கான விளம்பரங்கள் கடந்த ஒரு வாரமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டே இருந்தது. Read More
Apr 25, 2019, 11:44 AM IST
ஹாலிவுட்டில் உள்ள புகழ்பெற்ற சீன திரையரங்கமான டிசிஎல்லில் நேற்று அவெஞ்சர்ஸ் நடிகர்களுக்கு கெளரவம் அளிக்கும் வகையில் அவர்களின் கை அச்சுகளை களிமண்ணில் பதிந்து, அதன் கீழே அவர்களின் பெயரை எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது. Read More
Apr 23, 2019, 21:28 PM IST
இந்த மாதம் முழுவதும் சூர்யா சார்ந்த பல செய்திகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. Read More
Apr 21, 2019, 19:00 PM IST
இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார் Read More
Apr 20, 2019, 16:35 PM IST
நடிகர் விஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுவதாக கூறி, நடிகர் கருணாகரன் டிவிட்டரில் மன்னிப்பு கோரியுள்ளார். அவரிடம் விஜய் ரசிகர்களும் மன்னிப்பு கேட்டுள்ளனர். Read More
Apr 20, 2019, 12:27 PM IST
சென்னை பொம்மை தயாரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து சென்னையில் பொம்மை தயாரிப்பு ஆலையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் லட்சக்கணக்கில் மதிப்பிலான பொருட்கள் நாசாமானதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Apr 19, 2019, 12:56 PM IST
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இதில் 91 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 5% அதிகமாக தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். Read More
Apr 18, 2019, 00:00 AM IST
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நீண்ட வரிசையில் நின்று பொதுமக்களுடன் நட்சத்திர பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் ஆர்வமாக வாக்களித்து வருகிறார்கள். வாக்குப்பதிவு குறித்த அண்மைய தகவல்கள் மற்றும் பிரபலங்களின் புகைப்படங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்... Read More
Apr 18, 2019, 11:44 AM IST
நடிகர் ரமேஷ் கண்ணாவுக்கு ஓட்டு இல்லை என தேர்தல் அதிகாரிகள் திருப்பி அனுப்பியதால், ஆவேசம் அடைந்த அவர், இன்னொரு சர்கார் படம் வந்தால் தான் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா என ஆவேமாக ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். Read More
Apr 17, 2019, 08:53 AM IST
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டமாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் மோடி மீண்டும் பிரதமராக வேண்டுமா, வேண்டாமா என்ற ஒரே காரணியைக் கொண்டுதான் பிரச்சாரக்களம் அமைந்துள்ளது Read More