Jul 27, 2019, 18:00 PM IST
பதவி வழங்கவில்லை என்பதற்காக யாரும் கட்சியை விமர்சிக்கக் கூடாது. அழவும் கூடாது என மைத்ரேயனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அட்வைஸ் செய்துள்ளார். Read More
Jul 27, 2019, 14:29 PM IST
அரசியலில் நட்போ , பகையோ நிரந்தரமில்லை என்பது கர்நாடக அரசியல்வாதிகளுக்கு ஏகப் பொருத்தமாகிவிட்டது போலும். பாஜகவின் சதியால் ஆட்சியை இழந்த குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம், இப்போது எடியூரப்பாவுக்கு ஆதரவு தரப்போவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jul 27, 2019, 14:06 PM IST
அத்திவரதரை நேற்று வரை 35 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். Read More
Jul 27, 2019, 13:59 PM IST
சந்தானம் நடித்த ஏ1 என்ற திரைப்படத்தை யாரும் பார்க்காமல் புறக்கணிக்க வேண்டும் என்று பிராமணம் சங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. Read More
Jul 27, 2019, 15:40 PM IST
குழந்தைகள் விரும்பு பருகும் கேசார் லஸ்ஸி எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Jul 27, 2019, 15:38 PM IST
அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வெண் பொங்கல் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Jul 27, 2019, 15:34 PM IST
சூப்பர் ஸ்னாக் மொறு மொறு வெண்ணெய் முறுக்கு எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Jul 27, 2019, 15:32 PM IST
குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு வரை சத்துத்தரும் முருங்கைக்கீரை குழம்பு எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Jul 27, 2019, 15:30 PM IST
செட்டிநாடு ஸ்டைலில் தேங்காய் பாளை மீன் குழம்பு எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Jul 27, 2019, 13:23 PM IST
மகாராஷ்டிரா மாநிலத்தில் மீண்டும் கன மழை கொட்டி வருகிறது. வெள்ளத்தின் மும்பை தத்தளிக்கிறது. மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் நடுவழியில் சிக்கிக் கொண்டது. சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்த நிலையில், ரயிலில் இருந்த 2000-த்திற்கும் மேற்பட்ட பயணிகள் பல மணி நேரமாக உணவு, தண்ணீர் இன்றி தவிக்க, பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். Read More