Oct 18, 2019, 17:39 PM IST
ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் இம்சை அரசன்-2ம் படத்தில் நடிக்க விருந்தார் வடிவேலு. Read More
Oct 18, 2019, 17:33 PM IST
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டு பிள்ளை சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் அடுத்து இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கி வரும் ஹீரோ படத்தில் நடித்து முடித்துள்ளார். Read More
Oct 17, 2019, 19:23 PM IST
சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் படம் டிக்கிலோனா. அறம், குலேபகாவலி, ஐரா ஆகிய படங்களை தயாரித்த கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் கோட்டபடி ராஜேஷ் தயாரிக்கிறார். கார்த்திக் யோகி இயக்குகிறார். Read More
Oct 17, 2019, 18:58 PM IST
தமிழில் நோட்டா படத்தில் நடித்தவர் விஜய் தேவரகொண்டா. தெலுங்கில் அர்ஜூன் ரெட்டி படம் மூலம் பரபரப்பான ஹீரோவானார். தற்போது முன்னணி ஹீரோக்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். Read More
Oct 17, 2019, 18:46 PM IST
கபாலி, ஆல் இன் ஆல் அழகுராஜா, தோனி உள்ளிட்ட தமிழ் படங்கள் மற்றும் பல்வேறு இந்தி மற்றும் ஆங்கில படங்களில் நடித்திருப்பவர் ராதிகா ஆப்தே. Read More
Oct 17, 2019, 18:32 PM IST
டாக்டர் படிப்பை முதுநிலை முடித்துவிட்டு அறுவை சிகிச்சைகள் செய்து வரும் டாக்டர் அலெக்ஸ், சினிமா ஆசையில் நடிப்பு இயக்கம், தயாரிப்பு பொறுப்புகள் எற்று உருவாக்கியிருக்கும் படம் எதிர் வினையாற்று. Read More
Oct 17, 2019, 14:59 PM IST
பொருளாதார வீழ்ச்சியால் மகாராஷ்டிரா கடும் பாதிப்படைந்துள்ளது. 5 ஆண்டுகளில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். Read More
Oct 17, 2019, 14:45 PM IST
அதிமுகவின் 48வது ஆண்டு விழா இன்று அக்கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் மாலை அணிவித்தனர். Read More
Oct 16, 2019, 23:03 PM IST
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்தது. விஷாலின் பாண்டவர் அணியும், பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணியும் புதிய நிர்வாகிகள் பதவிக்கு போட்டியிட்டன. Read More
Oct 16, 2019, 22:39 PM IST
ஜெயம் ரவிக்கு இப்போது நேரம் நன்றாக இருக்கிறது. டிக் டிக் டிக், போகன், தனி ஒருவன், மிருதன் சமீபத்தில் வெளியான கோமாளி என எல்லா படங்களுமே ஹிட்டாக அமைந்தன. Read More