Sep 4, 2020, 18:56 PM IST
கொரோனா ஊரடங்கின் போது ஆரம்பக் கட்டத்தில் பல நடிகர்கள் தங்களின் திரையுலகம் சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் லட்சம், கோடிகளில் உதவி அளித்தனர். அந்த உதவியுடன் ஒதுங்கிக் கொண்டவர்கள் பிறகு அதுபற்றி அக்கறை காட்டாமல் ஒதுங்கினார்கள். Read More
Sep 4, 2020, 16:32 PM IST
கொரோனா தொற்று காரணமாக எல்லா படப்பிடிப்பும் முடங்கி இருந்தது. விறுவிறுப்பாக நடந்து வந்த ரஜினியின் அண்ணாத்த படமும் நிறுத்தப்பட்டது. இப்படத்தைச் சிவா இயக்குகிறார். மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என 4 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். Read More
Sep 3, 2020, 21:07 PM IST
நடிகர் ரஜினி காந்த் வாழ்த்து கூறியுள்ளார். Read More
Sep 3, 2020, 10:28 AM IST
கோலிவுட்டிலிருந்து ரஜினி, கமல் உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்கள் கே.பாலசந்தர். எஸ்.ஏ.சந்திரசேகர், கே.பாக்யராஜ் போன்ற பெரிய இயக்குனர்கள் நடிக்கவும் படம் இயக்கவும் சென்றனர். வெற்றிப் படங்களையும் அளித்தனர். ஆனாலும் அவர்களால் அங்கு நிலைத்து நிற்க முடியாமல் மீண்டும் கோலிவுட்டுக்கே திரும்பினார்கள். Read More
Sep 2, 2020, 19:06 PM IST
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆரம்ப காலகட்டத்தில் பல படங்களில் இணைந்து நடித்தனர். ஆனால் ஒரு கட்டத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிப்பதில்லை தங்களுக்குள் வாய்மொழி உடன்படிக்கை செய்துக் கொண்டு தனித்தனி படங்களில் நடித்தனர். இது ரசிகர்களிடையே ஆர்வத்தைத் தூண்டியது. Read More
Sep 2, 2020, 17:43 PM IST
கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், தனியாக ஒரு யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் அவ்வப்போது பிரபலங்களுடன் உரையாடி வீடியோ பதிவிட்டு வருகிறார். இதற்கிடையே தற்போது இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜகவல் ஸ்ரீநாத்துடன் உரையாடி இருந்தார் அஸ்வின். Read More
Sep 1, 2020, 18:40 PM IST
தமிழ் சினிமா படப்பிடிப்புகள் கடந்த 5 மாதமாக முடங்கி இருந்தது. கொரோனா பரவலால் ஏற்பட்ட இந்த பாதிப்பால் கோலிவுட்டில் மட்டும் 500 கோடி ரூபாய்க்கு மேல் முடங்கி இருக்கிறது. படப்பிடிப்புக்கு பிந்திய பணிகள் நடத்தவும் டிவி சீரியல் படப்பிடிப்பு நடத்தவும் மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. Read More
Sep 1, 2020, 15:56 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கியவர் பா ரஞ்சித். அதன்பிறகு புதிய படம் எதுவும் இயக்காமல் இருந்து வந்தார். தற்போது ஆர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார். இதற்காக ஆர்யா உடலை கட்டுக்கோப்பாக மாற்றி ஷுட்டிங்கிற்காக காத்திருக்கிறார். Read More
Sep 1, 2020, 10:19 AM IST
விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இதை அடுத்து ரஜினிகாந்த் நடிக்க கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தை லோகேஷ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இப்படம் ரஜினிகாந்த் நடிக்கும் கடைசிப் படமாக இருக்கும் என்றும் கூறப்பட்டது. Read More
Aug 31, 2020, 12:22 PM IST
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நேரம் நெருங்குவதால் பிரபல நடிகர்கள் கட்சி தொடங்கும் காலம் நெருங்கி வருகிறது. கமல்ஹாசன் ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி நடத்தி வருகி றார். ஒருமுறை தேர்தலிலும் போட்டி யிட்டது அவரது கட்சி. Read More