Mar 5, 2020, 16:26 PM IST
மின் கணக்கீட்டாளர் பதவிக்குரிய ஆன்லைன் தேர்வினை முழுமையாகத் தமிழில் நடத்திட வேண்டும் என்றும், தவறான கேள்விகளுக்கு “நெகடிவ்” மதிப்பெண் வழங்கும் முறையைக் கைவிட வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Mar 4, 2020, 13:57 PM IST
விருதுநகர் குமுதம் நிருபர் மீது அதிமுகவினர் நடத்திய தாக்குதலுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Mar 2, 2020, 10:42 AM IST
பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளது. பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் வரும் 4ம் தேதி தொடங்குகிறது. தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். Read More
Mar 2, 2020, 10:27 AM IST
தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படவுள்ள மாநிலங்களவை(ராஜ்யசபா) உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். Read More
Feb 28, 2020, 11:42 AM IST
திமுக எம்.எல்.ஏ. காத்தவராயன் மறைவைத் தொடர்ந்து நாளை நடைபெறவிருந்த திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. Read More
Feb 28, 2020, 10:58 AM IST
பேராசிரியர் அன்பழகன் உடல்நலக் குறைவாக இருப்பதால், எனது பிறந்த நாளை கொண்டாட விரும்பவில்லை என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
Feb 24, 2020, 17:50 PM IST
மாறுபட்ட கதை அம்சங்களுடன் கூடிய படங்களை இயக்கும் மிஷ்கின் கிரைம் ஆக்ஷன் பாணியிலான படமாகத் துப்பறிவாளன் படத்தை இயக்கினார். விஷால் கதாநாயகனாக நடித்தார். படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றதையடுத்து இதன் 2ம் பாகம் உருவாக்கப் பேச்சு வார்த்தை நடந்தது. Read More
Feb 24, 2020, 10:55 AM IST
பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கொண்டாட அதிமுகவுக்குத் தகுதியில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். Read More
Feb 23, 2020, 21:11 PM IST
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் 28ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. Read More
Feb 22, 2020, 13:08 PM IST
“பொய் என் அரசியல் மூலதனம் துயரம், தமிழக மக்களுக்கு நான் நன்றாகத் தெரிந்தே வழங்கும் அபராதம்” என்று ஆட்சி செய்யும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாஜக போர்வை போர்த்திக் கொண்டு நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More