Dec 22, 2020, 12:42 PM IST
விஜய் நடித்திருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடித்துள்ளார். Read More
Dec 22, 2020, 12:23 PM IST
பனிப்பொழிவு காரணமாக பூக்கள் விளைச்சல் குறைந்ததால் தமிழகத்தின் முக்கிய பூக்கள் மலர் சந்தை களான சத்தியமங்கலம் மற்றும் தோவாளையில் ஒரு கிலோ மல்லிகை பூ 3000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. Read More
Dec 22, 2020, 11:24 AM IST
பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படும் போது பிரதமர் மற்றும் துணை ஜனாதிபதியாகப் புதிதாக தனித்தனி பங்களாக்கள் கட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மத்திய அரசின் விஸ்டா திட்டத்தின் கீழ் 971 கோடி ரூபாய் மதிப்பில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட உள்ளது. Read More
Dec 22, 2020, 11:09 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி 25ஆம் தேதி அதிகாலை சொர்க்கவாசல் எனும் பரமபத வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி ஆகிய இரண்டு தினங்கள் மட்டுமே சொர்க்கவாசல் வழியாகப் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் Read More
Dec 21, 2020, 11:49 AM IST
கொரோனா நோய்த்தொற்றின் தொடக்கத்தில் வரலாறு காணாத உயரத்திற்கு சென்ற தங்கத்தின் விலையானது, பொது முடக்கத்திலிருந்து கட்டுப்பாடான தளர்வுக்கு மக்கள் மெல்ல திரும்பத் தொடங்கியபோது விலை வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. Read More
Dec 21, 2020, 11:29 AM IST
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிறந்தநாளை முன்னிட்டு சாலையோர வியாபாரிகளுக்கு 100 தள்ளுவண்டிகளை வழங்கிய எம்எல்ஏ ஒருவர் அசர வைத்திருக்கிறார்.இன்று ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்த நாள். இதை அவரது கட்சியினர் ஆந்திரா முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடி வருகிறார்கள். Read More
Dec 20, 2020, 16:48 PM IST
ரிலையன்ஸ் நிறுவனம் குஜராத் மாநிலத்தின் ஜாம்நகரில், விலங்கு, பறவைகள் மற்றும் ஊர்வன உட்பட 100 விதமான உயிரினங்களை உள்ளடக்கிய மிக பெரிய விலங்கியல் பூங்காவை கட்ட திட்டமிட்டுள்ளது. Read More
Dec 20, 2020, 14:22 PM IST
திமுகவை வீழ்த்துவதற்காக சிலரை கட்டாயப்படுத்தி கட்சி தொடங்க வைக்கிறார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மறைமுகமாக ரஜினியை குறிப்பிட்டு பேசினார். Read More
Dec 19, 2020, 10:13 AM IST
ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் அதிக சம்பளம் பெறும் 100 பேர்களின் பட்டியலை அமெரிக்க பிஸ்னஸ் இதழ் வெளியிட்டு வருகிறது. 2020ம் ஆண்டில் உலக அளவில் அதிக சம்பளம் பெற்றவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவை பொருத்தவரை அதிக சம்பளம் பெற்ற நடிகராக முதலிடத்தை அக்ஷய்குமார் பிடித்திருக்கிறார். Read More
Dec 18, 2020, 20:43 PM IST
திருச்சியில் இயங்கி வரும் தேசிய தொழில்நுட்ப கழகத்தில் பள்ளிப்படிப்பு மற்றும் பட்டபடிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது Read More