கிராமப்புற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு!

Advertisement

திருச்சியில் இயங்கி வரும் தேசிய தொழில்நுட்ப கழகத்தில் பள்ளிப்படிப்பு மற்றும் பட்டபடிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: Junior Assistant, Stenographer, Technician & Superintendent

பணியிடங்கள்: 101

தகுதி:

Junior Assistant – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு வேகம் 35 WPM ஆக இருக்க வேண்டும்.

Senior Assistant/ Stenographer – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு வேகம் 35 WPM ஆக இருக்க வேண்டும்

Superintendent – Any Degree தேர்ச்சி பெற்றிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

Technician – 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Senior Technician – 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Technical Assistant – BE/ B.Tech/ Diploma/ MCA/ PG இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.5,200/- முதல் ரூ.34,800/- வரை

தேர்வு செயல்முறை: Written Exam/ Interview

கட்டணம்: General விண்ணப்பதாரர்கள் -ரூ.1000/- SC/ ST/ Women விண்ணப்பதாரர்கள் -ரூ.500/-

விண்ணப்பிக்கும் முறை: 18.01.2021க்குள் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும் https://www.nitt.edu/home/other/jobs/

இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/12/F_-01_JA_SA_Steno_NT_2020.pdf

https://tamil.thesubeditor.com/media/2020/12/F_02_Superintendent_NT_2020.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>