கிராமப்புற பெண்களுக்கான வேலைவாய்ப்பு!

Advertisement

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் 8 ம் வகுப்பு முடித்த பெண்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: Peon (Women)

பணியிடங்கள்: 02

தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண் விண்ணப்பத்தார்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்: ரூ.391/- வரை நாள் ஒன்றிற்கு ஊதியம் வழங்கப்படும்

தேர்வு செயல்முறை: பதிவுதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்க்கும் முறை: 31.12.2020க்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இயக்குநர், பெண்கள் அதிகாரமளித்தல் மையம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை – 600025 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை மற்றும் விண்ணப்ப படிவம் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/12/Anna-University-Notification.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>