Jan 29, 2020, 15:36 PM IST
சீன வைரஸ் கொரோனா நோய் தொற்று இருக்கிறதா என்று வெளிநாடுகளில் இருந்து பயணிகளுக்கு விமான நிலையங்களில் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. Read More
Jan 29, 2020, 15:21 PM IST
கேரள சட்டசபையில் இன்று கவர்னர் உரையாற்றும் போது, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மாநில அரசின் கருத்தை வாசித்தார். மேலும், அதில் தனது எதிர்ப்பையும் பதிவு செய்தார். அதே சமயம், அவருக்கு எதிராக காங்கிரஸ் கூட்டணி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். Read More
Jan 29, 2020, 15:18 PM IST
தேசிய மக்கள்தொகை பதிவேடு(என்பிஆர்) தயாரிப்பு பணியை காங்கிரஸ் ஆட்சி காலத்து முறையிலேயே மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வலியுறுத்தியுள்ளார். Read More
Jan 29, 2020, 09:49 AM IST
மு.க.ஸ்டாலின், முரசொலி, எடப்பாடி பழனிசாமி, அவதூறு வழக்கு Read More
Jan 28, 2020, 18:56 PM IST
தமன்னா கூறும்போது, ஒஷோவின் உண்மை யான பெயர் என்று புத்தகத்தை படித்தபிறதான் எனக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. ரோரி ப்ரீட் மற்றும் கிம் பர்னூ எழுதிய ஸ்கின்னி பிட்ச் புத்தகத்தை பிடித்த பின்தான் அசைவ உணவு சாப்பிடுவதை நிறுத்தி விட்டு சைவத்துக்கு மாறினேன் என தெரிவித்தார். Read More
Jan 28, 2020, 18:53 PM IST
பாலிவுட் பாட்ஷா என்று ஷாருக்கானை அவரது ரசிகர்கள் அழைக்கிறார்கள். மும்பையில் நடந்த டிவி நடன நிகழ்ச்சியில் ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் ஷாருக். Read More
Jan 28, 2020, 13:39 PM IST
ஒழுக்கமான இளைஞர்கள் மூலமாகவே நாடு பலமானதாக இருக்கும் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். Read More
Jan 28, 2020, 12:52 PM IST
டெல்லி சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக எம்.பி. ஒருவர், அவர்கள் உங்கள் வீடுகளுக்குள் புகுந்து உங்கள் சகோதரிகளை பலாத்காரம் செய்வார்கள் என்று பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. Read More
Jan 28, 2020, 12:43 PM IST
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்தது. மேலும் 4500 பேருக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Jan 28, 2020, 10:39 AM IST
இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் நாளை(ஜன.29) விவாதம் நடைபெறுகிறது. Read More