Apr 22, 2020, 16:13 PM IST
டாக்டர்கள் உள்பட மருத்துவப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினால், 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மேலும், மருத்துவமனைகளைச் சேதப்படுத்தினால் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். Read More
Apr 14, 2020, 15:13 PM IST
கொரோனா நிதி கேட்டு ரஜினி வீட்டுமுன் திருநங்கைகள் திடீர் போராட்டம் நடத்தினர். இது பற்றிக் கூறப்படுவதாவது:சில தினங்களுக்கு முன் போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டுக்கு புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 8 திருநங்கைகள் வந்தனர். திடீரென்று அவர்கள் வீட்டு முன் அமர்ந்து போராட ஆரம்பித்தனர். Read More
Apr 9, 2020, 15:17 PM IST
தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தை இயக்கி முடித்து விட்டார் லோகேஷ் கனகராஜ். இம்மாதம் ரிலீஸ் ஆக வேண்டிய படம் கொரொனா வைரஸ் பாதிப்பு தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தடை படத்தை ரிலீஸ் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளியது. இப்படத்தில் கோ டைரக்டராக பணியாற்றியவர் ரத்னகுமார். Read More
Mar 31, 2020, 11:08 AM IST
பள்ளிக்கூடம், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி போன்ற படங்களை இயக்கி நடித்தும் இயக்கிறார். சமூக அக்கறையுடன் இவர் அவ்வப்போது கருத்துகளை வெளியிடுவது வழக்கம். கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கில் அடங்கிப்போய் இருக்கும் மக்களின் நிலை குறித்து தற்போது கோபம், உருக்கம் கலந்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். Read More
Mar 12, 2020, 12:56 PM IST
சிஏஏ, என்பிஆர் வாபஸ் பெறாதவரை மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஒத்துழைக்க வேண்டாம் என்று போராட்டம் நடத்தும் முஸ்லிம்களிடம் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். Read More
Mar 11, 2020, 16:53 PM IST
ஊழல், லஞ்சப் புகார்களால் சிறைக்குப் போக வேண்டியிருக்கும் என்று அதிமுக ஆட்சியாளர்கள் பயப்படுவதால், என்.பி.ஆரை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் போட மறுக்கிறார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Mar 11, 2020, 11:49 AM IST
பெரியார் குறித்து சர்ச்சையான கருத்து கூறிய ரஜினி மீது எப்ஐஆர் பதிவு செய்யக் கோரிய மனு தள்ளுபடியானது. Read More
Mar 8, 2020, 17:15 PM IST
பெரியார் பற்றி அவதூறாகப் பேசி, வன்முறையைத் தூண்டியதால் ரஜினி மீது வழக்கு தொடரக் கோரிய மனு மீது நாளை(மார்ச்9) தீர்ப்புக் கூறப்படுகிறது. Read More
Mar 5, 2020, 13:17 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போலீஸ் அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களைக் கைது செய்து அகற்றுமாறு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Mar 5, 2020, 11:11 AM IST
டெல்லி கலவரத்தால் ஏற்பட்ட கவலையால், ஹோலி பண்டிகை கொண்டாடப் போவதில்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். Read More