Aug 16, 2019, 12:41 PM IST
கொல்கத்தாவில் நள்ளிரவு நேரத்தில் போதையில் தாறுமாறாக சொகுசு காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக பிரபல வங்க நடிகையும் பாஜக எம்பியுமான ரூபா கங்குலியின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Aug 12, 2019, 14:02 PM IST
தைரியமாகவும் துணிச்சலாகவும் 2.5 கி.மீ தூரம் வெள்ளத்தில் எதிர் நீச்சல் போட்டு கரை சேர்ந்து, பெங்களூருவில் நடந்த போட்டியிலும் பங்கேற்றார். இறுதிப் போட்டி வரை சென்று வெள்ளிப்பதக்கம் வென்ற கர்நாடகத்தைச் சேர்ந்த வீரரின் துணிச்சல் பெரும் பாராட்டை பெற்றுள்ளது. Read More
Aug 12, 2019, 10:51 AM IST
உலகம் முழுவதும் முஸ்லிம் மக்கள் இன்று பக்ரீத் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள். Read More
Aug 11, 2019, 15:08 PM IST
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவு ரத்து செய்யும் தீர்மானம் நிறைவேற துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடுவும் முக்கியப் பங்கு வகித்தார் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். Read More
Aug 11, 2019, 12:23 PM IST
காஷ்மீரில் கல்வீச்சு, எதிர்ப்பு போராட்டங்கள் நடப்பதாகவும், பாதுகாப்பு படையினர் சுடுவது போன்றும் பி.பி.சி. செய்தி நிறுவனம், வீடியோக்களை வெளியி்ட்டிருக்கிறது. ஆனால், அதை மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. மேலும், மசூதிகளில் தொழுகை நடக்கும் காட்சிகளையும் வெளியிட்டிருக்கிறது. Read More
Aug 9, 2019, 14:04 PM IST
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த 5-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. Read More
Aug 8, 2019, 22:32 PM IST
ஜம்மு காஷ்மீரில் குடும்ப ஆட்சிகள் காரணமாக இளைஞர்களால் அரசியல் தலைவர்களாக வர இயலவில்லை. இனிமேல் காஷ்மீரின் வளர்ச்சிப் பணிகளை இளைஞர்கள்தான் வழிநடத்துவார்கள் என்று பிரதமர் மோடி பேசினார். Read More
Jul 27, 2019, 10:10 AM IST
எந்த ஒரு மெகா இலக்கையும் அடைய முடியும் என கனவு காணுங்கள்... கனவை நினைவாக்க பாடு படுங்கள்.. அப்புறம் வானமும் வசப்படும் என்ற தாரக மந்திரத்தை உரக்க விதைத்த மாமனிதர். உலகம் போற்றும் தலை சிறந்த விஞ்ஞானி.சாமான்ய குடும்பத்தில் பிறந்தாலும் அயராத முயற்சியாலும், உழைப்பாலும் புகழின் உச்சம் தொட்ட மாமனிதர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் வேளையில் அவரைப் பற்றிய சில நினைவுகள். Read More
Jul 25, 2019, 13:34 PM IST
ஆந்திராவில் உள்ள தொழிற்சாலைகள், நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் 75 சதவீதம், அம்மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கே வழங்க வேண்டுமென்று புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. Read More
Jul 23, 2019, 22:04 PM IST
ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு முன்புதான் இ-சிகரெட் இந்தியாவில் அறிமுகமானது. தற்போது அது இளைஞர் மத்தியில் பரவலாக புழக்கத்தில் உள்ளது. சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் என்னும் நச்சு இ-சிகரெட்டில் இல்லை என்று மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் நம்பிக்கை உள்ளது. Read More