Sep 2, 2020, 18:18 PM IST
தெலுங்கில் விஜய தேவரகொண்டா நடித்த சூப்பர் ஹிட் படம் அர்ஜூன் ரெட்டி. இப்படம் கன்னடம். இந்தி போன்ற மொழிகளில் ரீமேக் ஆகி வெற்றி பெற்றது. சியான் விக்ரம் தனது துருவ் விக்ரமை தமிழில் இப்படம் மூலம் அறிமுகம் செய்ய எண்ணினார். அப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி இயக்குனர் பாலாவிடம் பொறுப்பை ஒப்படைத்தார். Read More
Sep 1, 2020, 18:40 PM IST
தமிழ் சினிமா படப்பிடிப்புகள் கடந்த 5 மாதமாக முடங்கி இருந்தது. கொரோனா பரவலால் ஏற்பட்ட இந்த பாதிப்பால் கோலிவுட்டில் மட்டும் 500 கோடி ரூபாய்க்கு மேல் முடங்கி இருக்கிறது. படப்பிடிப்புக்கு பிந்திய பணிகள் நடத்தவும் டிவி சீரியல் படப்பிடிப்பு நடத்தவும் மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. Read More
Aug 31, 2020, 16:47 PM IST
சூர்யா நடித்துள்ள படம் சூரரைப் போற்று சுதா கொங்கரா இயக்கியுள்ளார் . இப்படத்தை அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய விற்பனை செய்தார் சூர்யா. வரும் அக்டோபர் 30ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. Read More
Aug 31, 2020, 16:02 PM IST
மிழக முதல்வருக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோருக்கு நன்றிகள். வணக்கம்! இந்த காலகட்டத்தில் எங்கள் சங்கங்கள் சுய நிர்வாகமின்றி கட்டமைப்பு, உள்தேவைக்கான சுய முடிவுகள் எடுக்க முடியாமல் போனாலும், எங்களின் தேவைகளை அறிந்துகொள்ள உங்களிடம் வந்து கலந்துகொள்ள பெரும் உதவியாக இருந்தீர்கள். Read More
Aug 31, 2020, 12:51 PM IST
மம்மி சேவ் மி என்ற திகில் படத்தை பாருங்கள் அண்டாவ காணோம் ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக் கப்படும் என்று கூறப்பட்டது. Read More
Aug 31, 2020, 10:44 AM IST
கொரோனா ஊரடங்கு கிட்டதட்ட நேற்றைய ஞாயிறு ஃபுல் லாக்டவுடன் முடிவுக்கு வருகிறது என்று தான் கூற வேண்டும். இனி ஞாயிற்றுக்கிழமை தோறும் ஃபுல் லாக்டவுன் கிடையாது. தமிழகத்தில் இ பாஸ் நடைமுறையை ரத்து செய்யப்பட்டது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கலாம் Read More
Aug 30, 2020, 18:36 PM IST
இன்னும் எவ்வளவு நாள் பொறுப்பது என்ற நிலைக்கு வந்திருக்கின்றனர் படத் தயாரிப்பாளர்கள். பிரபல நட்சத்திரங்களின் படங்களுக்கு சில ஒடிடி நிறுவனங்கள் குறி வைத்துக் காய் நகர்த்தி வருகிறது Read More
Aug 30, 2020, 16:37 PM IST
கொரோனா தொற்று ஊரடங்கில் தியேட்டர்கள் 5 மாதமாக மூடிக்கிடக்கிறது. மாஸ்டர், ஜெகமே தந்திரம், சூரரைப் போற்று போன்ற பல படங்கள் ரிலீஸ் செய்ய முடியாமல் முடங்கி வைக்கிறது. Read More
Aug 30, 2020, 16:00 PM IST
பல்வேறு படங்களைத் தயாரித்து வருபவர் ஐசரி கணேஷ், இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கோவிட் -19 சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக நேற்று பரபரப்பானது, ஐசரி கணேஷ் படத் தயாரிப்பாளருக்கும் அப்பாற்பட்டு கல்வியாளர், தனியார் பல்கலைக் கழக வேந்தராக இருக்கிறார் என்பதால் இந்த தகவல் வேகமாகப் பரவியது. Read More
Aug 29, 2020, 17:40 PM IST
தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் தலைவர் பாரதிராஜா, டிஜிதியாகராஜன், டிசிவா, ஜி.தனஞ்ஜெயன், எஸ்.ஆர் ஸ்ரீதர், நடப்பு சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு, Read More