மம்மி சேவ் மீ அடுத்து ஒடிடியில் வெளியாக இருக்கும் திகில் தமிழ்படம்...!

Advertisement

திமிரு படத்தில் விஷாலுக்கு வில்லியாக நடித்து அட்டகாசம் செய்தவர் ஷ்ரயா ரெட்டி. இவர் பிரதான வேடத்தில் நடித்துள்ள படம் அண்டாவ காணோம். இப்படம் ஒடிடி தளத்தில் வெளியாகும் என்று அப்பட தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ்குமார் அறிவித்தார். ஆனால் குறிப் பிட்ட நாளில் ஏற்பட்ட சில எதிர்பாராத காரணங்களால் அப்படத்தை ஒடிடியில் ரிலீஸ் செய்ய இயலவில்லை. அதற்கு பதிலாக மம்மி சேவ் மி என்ற திகில் படத்தை பாருங்கள் அண்டாவ காணோம் ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக் கப்படும் என்று கூறப்பட்டது.



ஜேஎஸ்கே பிலிம் கார்ப்ரேஷன் (JSK FILM CORPORATION) தயாரிப்பில் பி.லோஹித் இய‌க்க‌த்தில் உருவாகி இருக்கும் படம் மம்மி சேவ் மீ (Mummy Save Me). இதில் கதாநாயகியாக பிரியங்கா நடிக்க, கோலி சோடா மதுசூதனன், பேபி யுவினா போன்றோர்‌ ந‌டித்துள்ளனர். திகில் திரைப்படமான இது ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் தயாரிக்கப்பட்டது. அஜ்னேஷ், லோக்நாத் இசையமைத் துள்ளார்.

பி.சி.வேணு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரவிச்சந்திரன் எடிட்டிங் செய்துள்ளார்.
ம்மமி சேவ் மீ படம் தமிழில் இன்று JSK Prime Media OTT தளத்தில் வெளியாகி அனைத்து தரப்பு மக்களாலும் பெரிதும் ஆதரவளிக் கப்பட்டு பாராட்டுகளையும் பெற் றுள்ளது. இதுவரை 12 ஆயிரத்திற் கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இப்படத்தை கண்டுகளித்துள்ளனர் என பட தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ்குமார் தெரிவித்திருக்கிறார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>