இப்படி கூட காட்சிகள் படமாக்க முடியுமா - வியக்கவைக்க வருகிறது புதிய தமிழ் படம்...!

Advertisement

ஹாலிவுட் படங்கள் பெரும்பாலும் இயந்திர, கம்ப்யூட்டர் விஷுவல் மயமாகி விட்டது. இப்படி கூட காட்சிகள் படமாக்க முடியுமா என்கிற அளவுக்கு ஆச்சர்யப்படவைக்கும் வகையில் சீன்கள் அமைக்கப்படுகின்றன. அதற்கு காரணம் விஷுவல் எப்ஃக்ட்ஸ் யுக்த்திகள். அது கண்ணுக்கு விருந்தாகவும் உள்ளது. இது புதுப்புது ரசிகர்களை ஈர்க்கிறது. இந்தியாவில் முதல் முறையாக முழுக்க முழுக்க விஷுவல் எபெக்ட் ஸுடன் கூடிய ஜதுரா என்னும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் திரைப்படம் உருவாகி வருகிறது.


ஜதுரா என்கிற தமிழ் மொழி திரைப்படம் ரியல் டைம் வி.எப்.எக்ஸ் தொழில் நுட்பத்தில் விர்சுவல் புரொடக்‌ஷன் முறை யில் படமாக்கப்படுகிறது. தொழில் நுட்பத்திலும், தரத்திலும், திரைத் துறை யில் அடுத்த கட்டத்திற்கான முன்னெடுப் பாகும்.


சந்திராம்பா தியேட்டர்ஸ் சார்பாக முத்து கிருஷ்ணன் தயாரித்து வருகிறார். ஆர்.ஜே. பார்த்திபன் இயக்குகிறார். வி.எப்.எக்ஸ் இயக்குனராக பெமில் ரோஜர் பணியாற் றுகிறார். ரட்சகன் ஸ்ரீதர் இசையமைக்கும் இப்படத்திற்கு மணிகண்ட ராஜா ஒளிப் பதிவு செய்கிறார். பிரதீப் ஜெனிபர் எடிட்டிங் பணியை மேற்கொள்கிறார். மைக்கேல் ராஜ் கலை இயக்குனராக பணியாற்றுகிறார்.


முன்னணி நடிகர்கள், நடிகைகளாக இதில் நடிக்கவிருக்கிறார்கள். விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கி றார்கள். ஜதுரா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம் தனது சமூக வலைத் தள பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினரை வாழ்த்தி இருக்கிறார்.
ஜதுரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>