May 23, 2020, 14:07 PM IST
திமுக அமைப்புச் செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி, கடந்த பிப்ரவரி 15ம் தேதி, சென்னையில் இளைஞரணி கூட்டத்தில் பேசும் போது, தலித் மக்கள் நீதிபதியாக வர முடிந்தது என்றால், அது திராவிட இயக்கங்கள் போட்ட பிச்சை என்று குறிப்பிட்டார். Read More
May 23, 2020, 10:34 AM IST
திமுக அமைப்புச் செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி, கடந்த பிப்ரவரி 15ம் தேதி, இளைஞரணி கூட்டத்தில் பேசும் போது, இப்போது தலித் மக்கள் கூட நீதிபதியாக முடிகிறது என்றால், அது திராவிட இயக்கங்கள் போட்ட பிச்சை என மறந்து விடக் கூடாது என்று குறிப்பிட்டார். Read More
May 12, 2020, 10:23 AM IST
கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு பாதிப்பினால் நமது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் மனரீதியாகவும், தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. Read More
May 11, 2020, 14:30 PM IST
ஜம்மு காஷ்மீரில் 4ஜி மொபைல் இணையதள சேவை அளிப்பது குறித்து ஆராய உள்துறை அமைச்சகச் செயலாளர் தலைமையில் கமிட்டி அமைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. Read More
May 10, 2020, 12:15 PM IST
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்ட ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது.கொரோனா பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு மே 17ம்தேதி வரை நீடிக்கிறது. எனினும், கடந்த மே 4ம் தேதி ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு அறிவித்த போது, பல கட்டுப்பாடுகளை நீக்கியது. Read More
May 9, 2020, 11:20 AM IST
டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு அப்பீல் செய்யக் கூடாது என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.தமிழகத்தில் சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் மே 7ம் தேதி முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. Read More
May 9, 2020, 11:13 AM IST
டாஸ்மாக் மதுபானக் கடைகளை ஊரடங்கு முடியும் வரை மூடுவதற்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதே சமயம், ஆன்லைனில் மது விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு மே 17ம்தேதி வரை நீடிக்கிறது. Read More
May 7, 2020, 09:59 AM IST
தமிழகத்தில் மது விற்பனைக்குத் தடை விதிக்க மறுத்து ஐகோர்ட், ஆன்லைன் மூலம் மது வாங்குவதை அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு மே 17ம்தேதி வரை நீடிக்கிறது. Read More
Apr 29, 2020, 10:14 AM IST
கேரள அரசு ஊழியர்கள் சம்பளத்தில் 6 நாள் ஊதியம் செய்யப்படும் என்று உத்தரவுக்கு அம்மாநில ஐகோர்ட் தடை விதித்துள்ளது.கொரோனா தடுப்பு பணி மற்றும் நிவாரணப் பணிகளுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நிதிச்சுமைகளைக் குறைத்து வருகின்றன. Read More
Apr 16, 2020, 14:57 PM IST
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கத் தடையில்லை. அதே சமயம், சில நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டுமென்று சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More