Sep 14, 2019, 15:02 PM IST
உத்தரபிரதேசத்தில் காந்தி சிலை உடைக்கப்பட்டதற்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Sep 10, 2019, 11:41 AM IST
ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, சந்தையில் நம்பிக்கையை குறைத்து வருகிறது. பாஜக அரசு எப்போது கண் திறக்கும்? என்று பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். Read More
Sep 10, 2019, 09:13 AM IST
இந்திரா காந்தி கொலைக்கு எதிரொலியாக டெல்லியில் நடந்த சீக்கியர் கலவரம் தொடர்பாக, மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் மீது தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது. Read More
Aug 28, 2019, 13:16 PM IST
காஷ்மீ்ர் விவகாரத்தில் ராகுல்காந்தி திடீரென பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்து பல்டி அடித்துள்ளார். Read More
Aug 28, 2019, 12:18 PM IST
காஷ்மீர் பிரச்னை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இதில் பாகிஸ்தானோ வேறு நாடுகளோ தலையிட முடியாது என்று ராகுல்காந்தி தெளிவுபட கூறியுள்ளார். Read More
Aug 27, 2019, 20:40 PM IST
ரிசர்வ் வங்கி பணத்தை திருடுவதா என்று கடுமையாக விமர்சித்த ராகுல்காந்திக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பதிலடி கொடுத்துள்ளார். ‘திருடுவதில் ராகுல்தான் நிபுணர்’ என்று அவர் கூறியுள்ளார் Read More
Aug 27, 2019, 14:02 PM IST
மத்திய அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால், 1.76 லட்சம் கோடி ரூபாய் உபரி நிதியை வழங்க ரிசர்வ் வங்கி முன் வந்துள்ளது. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வழி தெரியாமல், ரிசர்வ் வங்கி பணத்தில் சமாளிப்பது துப்பாக்கி குண்டு காயத்துக்கு பிளாஸ்திரியை ஒட்டி சமாளிப்பது போன்றது என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். Read More
Aug 25, 2019, 18:26 PM IST
தேசியவாதம் என்ற பெயரில் காஷ்மீரில் மக்கள் நசுக்கப்பட்டு மவுனமாக்கப்படும் அவலம் எத்தனை நாளைக்கு தொடரும் என, காஷ்மீர் பெண் ஒருவர் ராகுல் காந்தியிடம் கதறி அழும் வீடியோவை டிவிட்டரில் பதிவிட்டு பிரியங்கா காந்தி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Aug 24, 2019, 19:52 PM IST
ஜம்மு-காஷ்மீர் மாநில நிலவரம் பற்றி நேரில் கண்டறியச் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி தலைவர்களின் குழுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட அனைவரும் மீண்டும் டெல்லிக்கே திருப்பி அனுப்பப்பட்டனர். Read More
Aug 24, 2019, 12:12 PM IST
ஜம்மு-காஷ்மீர் மாநில நிலவரம் பற்றி நேரில் கண்டறிய ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவர்களுடன் இன்று பயணம் செல்கிறார். ஆனால் மாநிலத்தில் தற்போது தான் நிலைமை சீரடைந்து வருகிறது.இந்நிலையில் காஷ்மீருக்குள் எதிர்க்கட்சியினர் சென்றால் குழப்பம் அதிகரிக்கும் என்பதால் அனுமதி இல்லை என அம்மாநில அரசு கைவிரித்துள்ளது இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More