Jul 12, 2019, 22:46 PM IST
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக 20 வயதான ரஷீத்கான் நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு நாள் , டி-20, டெஸ்ட் என அனைத்துக்கும் ரஷீத்கான் கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jul 12, 2019, 10:50 AM IST
உலக கோப்பை அரையிறுதியில், எதிர்பாராத விதமாக அதிர்ச்சி தோல்வி அடைந்த இந்திய அணி வீரர்களுக்கு மேலும் ஒரு சோகம் நேர்ந்துள்ளது. டிக்கெட் கிடைக்காததால் உடனடியாக நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். Read More
Jul 11, 2019, 22:49 PM IST
உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸி.யை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பைனலுக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து அணி . Read More
Jul 11, 2019, 22:41 PM IST
உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியின் அபார பந்து வீச்சில் ஆஸ்திரேலியா 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.ஆஸி. வீரர் ஸ்மித் மட்டுமே 85 ரன்கள் சேர்த்து அணியின் மானத்தை காப்பாற்றினார். Read More
Jul 10, 2019, 23:08 PM IST
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்திடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்து வெளியேறியது இந்தியா. எனினும், டோனியும், ரவீந்திர ஜடேஜாவும் கடைசி வரை போராடி, வெற்றிக்கு பாடுபட்டது ரசிக்கக் கூடியதாக இருந்தது. Read More
Jul 10, 2019, 22:52 PM IST
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் நியூசிலாந்திடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்து வெளியேறியது இந்தியா.கடைசிக் கட்டத்தில் அதிரடி காட்டிய ஜடேஜாவின் போராட்டம் வீணானது. Read More
Jul 10, 2019, 16:28 PM IST
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான முதலாவது அரையிறுதிப் போட்டி, நேற்று மழையால் தடைபட்ட நிலையில் இன்று போட்டி விடுபட்ட இடத்திலிருந்து தொடர்ந்தது. Read More
Jul 10, 2019, 09:13 AM IST
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான முதலாவது அரையிறுதிப் போட்டி, நேற்று மழையால் தடைபட்டது. விதிகளின்படி இன்று போட்டி விடுபட்ட இடத்திலிருந்து அப்படியே தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jul 9, 2019, 21:37 PM IST
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான போட்டி, மழையால் பாதியில் தடைபட்டுள்ளது. இதனால் போட்டியில் ஓவர்கள் குறைக்கப்பட்டாலோ, அல்லது ஆட்டமே ரத்து செய்யப்பட்டாலோ, முடிவுகள் யாருக்கு சாதகமாகும் என்ற கணக்குப் போட ஆரம்பித்துள்ளனர். Read More
Jul 9, 2019, 18:37 PM IST
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெறும் முதலாவது அரையிறுதியில் டாஸ் வென்று நியூசிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.இந்திய வீரர்களின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் நியூசிலாந்து திணறி வருகிறது. Read More