Jun 7, 2020, 10:14 AM IST
நடிகர் சிவகுமார் மீது திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் போலீசில் புகார் அளித்துள்ளது. திருப்பதி கோவியில் நிர்வாகம் பற்றி அவர் அவதூறாகப் பேசியது வீடியோவாக வெளியாகி இருக்கிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Mar 24, 2020, 11:27 AM IST
செல்வமணியிடம் வந்து ஐயா, நான் வேலைக்குப்போய் செத்தா கூட பரவாயில்லை. என்குழந்தைகள் சாப்பாடு இல்லாமல் சாவதைவிட நான் கொரோனாவால் செத்தால் பரவாயில்லை என்றார் Read More
Feb 14, 2020, 20:13 PM IST
சூர்யாவை பதுங்கும் புலி சீக்கிரம் பாயப்போகிறார் என்று பரபரப்பாக பேசியிருக்கிறார் சிவகுமார் Read More
Feb 14, 2020, 20:06 PM IST
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் சூரரைப் போற்று படத்தின் ஒரு பாடல் வெளியீட்டு விழா ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் நடைபெற்றது. மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் சூர்யாவுடன் படக்குழுவினர் மற்றும் முதன்முறையாக விமானத்தில் ஏறும் 70 குழந்தைகளும் பங்கேற்றனர். Read More
Jan 29, 2020, 16:25 PM IST
இந்தி நடிகர் சல்மான்கான் நேற்று ராதே இந்தி படத்தின் படப்பிடிப்புக்காக கோவா சென்றார். விமான நிலையத்தில் இவர் வந்தபோது ரசிகர் ஒருவர் அவர் அருகே சென்று செல்ஃபி எடுக்க முயன்றார். இதனால் கோபம் அடைந்த சல்மான் அந்த நபர் வைத்திருந்த செல்போனை பாய்ந்து பறித்துக்கொண்டு கையில் எடுத்து சென்றார். Read More
Dec 21, 2019, 19:00 PM IST
டிவி சீரியல்களின் மகாராணி ராதிகா நடித்த 'சித்தி' மெகா தொடர்தான். 1999ம் ஆண்டு ராதிகா நடித்த சித்தி தொடர் சன் டிவியில் ஒளிப்பரபானது. இன்றைக்கு 22 ஆண்டுகள் முடிந்திருக்கிறது. அந்த தொடரில் நடித்தபோதிலிருந்து ராதிகாவை சித்தி என்றே ரசிகர்கள் அழைக்கத் தொடங்கினார். Read More
Nov 16, 2019, 16:25 PM IST
எம்ஜிஆர் படமென்றாலே அதில் வில்லனாக நடிப்பவர் நம்பியாராகத்தான் இருப்பார் என்பது அன்றைய காலத்து ரசிகர்களின் கணிப்பு. அது நிஜமும் கூட. Read More
Oct 21, 2019, 18:25 PM IST
பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவுக்கு நன்னடத்தை விதிகள் பொருந்தாது என்று கர்நாடக சிறைத் துறை இயக்குனர் மெக்ரித் தெரிவித்துள்ளார். Read More
Sep 11, 2019, 10:43 AM IST
கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. செப்.12ம் தேதியன்று, சிவக்குமாருடன் ஐஸ்வர்யாவிடமும் விசாரணை நடத்த அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது. Read More
Sep 4, 2019, 08:48 AM IST
கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரை சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். Read More